#மகாத்மா_காந்தியின் நினைவு நாளான இன்று, அவரைப் போற்றி வணங்குகிறேன்.
காந்திஜியின் சித்தாந்தங்களை நாம் எடுத்துக் கொண்டு, நம் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்! #79gandhi#Gandhi#magathmagandhi
Edappadi K. Palaniswami D Jayakumar P Benjamin CR Jothi Kumar
#நந்தனம்_அரசுக்_கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, #கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர��� மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
𝐀𝐫𝐞𝐧'𝐭 𝐲𝐨𝐮 𝐫𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐢𝐛𝐥𝐞 𝐟𝐨𝐫 𝟒𝟏 𝐝𝐞𝐚𝐭𝐡𝐬? 𝐀𝐈𝐀𝐃𝐌𝐊 𝐜𝐚𝐥𝐥𝐬 𝐨𝐮𝐭 𝐕𝐢𝐣𝐚𝐲'𝐬 '𝐧𝐚𝐫𝐜𝐢𝐬𝐬𝐢𝐬𝐦'
The AIADMK has launched a sharp counterattack on Tamilaga Vettri Kazhagam (TVK) founder Vijay, accusing him of "narcissistic behaviour", political immaturity and moral inconsistency, while holding him responsible for the deaths of 41 people in last year's Karur rally stampede.
Escalating its criticism, the party questioned Vijay's recent attempts to project himself as a challenger to both the DMK and the AIADMK.
Read more: https://t.co/vp5bV55u3l | @PramodMadhav6
PM- SHRI பள்ளி என்றால் என்ன?
அது புதிய கல்விக் கொள்கையில் வராதா?
அதை வரவேற்று கடிதம் எழுதியது ஏன்?
@mkstalin@Anbil_Mahesh எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
வாங்க. பேசுவோம்!
#பொய்வேட_ஸ்டாலின்���ாடல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து போராடிய கழக சிறுபான்மை நலப்பிரிவு ஒன்றியச் செயலாளர் படுகொலை!
ஸ்டாலின் மாடல் ஆட்சியில், எதிர்த்தால் இருட்டடிப்பு- மீறி குரல் கொடுத்தால் மிரட்டல்- அதற்க்கும் பணியாவிட்டால் குற்றவாளிகளுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு, புகார் கொடுப்பவர் உயிரே பறி போகிறது!
இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல- சர்வாதிகார ஆட்சி!
உண்மைக் குற்றவாளிகள் பிடிபட வேண்டும். யாரும் காப்பாற்றப் படக்கூடாது.
#WhoKilledJagfarAli
#ஜெகபர்அலியை_கொன்றதுயார்