விஜய்சேதுபதி பையன் இந்த திமிரு பேச்சுக்கு தான் சினிமால ஒரு ரவுண்டு கூட தாண்டல பொது இடங்களில் எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும் சஞ்சய் விஜய் கிட்ட இருந்து கத்துக்கணும் 👌
#SanjayVijay
CM விஜய் பற்றி சிம்ரன் 💯
அவரோட பொறுமை Humble தான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்து இருக்கு
நீங்க அவரை எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் அந்த gap எல்லாம் Fill பண்ற அளவு இருக்கும் அவரோட சந்திப்பு
Election Time ரொம்ப கஷ்ட பட்டு இருக்கார் மக்களின் முதல்வர் விஜய்
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu