I AM FINISHING THE JUNE $100 TO $100,000 ACCOUNT CHALLENGE THIS WEEK!
I TURNED $100 INTO $122,000+ IN 24 DAYS LAST YEAR; MILLIONAIRES WERE MADE SIMPLY BY FOLLOWING ME.
LIKE THIS POST IN ORDER TO GET FULL ACCESS TO THE FREE ACCOUNT CHALLENGE GROUP FOR ALL TRADES POSTED!!❤️
$SPY
நான் சாகும்போது எந்தக் காலத்திலும் இந்த பிம்பச்சிறையில் அடைபட்ட ஒரு முட்டாப்புன்னகையாக வாழவில்லை.
எனக்குன்னு சிந்திக்கும் திறன், அதற்கான கொள்கை இருந்தது. அதை ஆதரித்துச் செத்துப் போனேன் என்பதே என் வாழ்வுக்கும், சாவுக்கும் போதுமானது..
யோவ். பெரிய மனுஷா @mkstalin வா பாத்துக்கலாம்.
I have a secret to share
After your first $2–$3 million, a paid off home and a good car, there is no difference in quality of life between you and Jeff Bezos. Both of you have limited amount of time on earth; you have twice if not more than Jeff, so you are richer than him. A cheeseburger is a cheeseburger whether a billionaire eats or you do.
Money is nothing but a piece of paper or a number in your app. Real life is outdoors.
Become financially independent; that’s usually 2–3mil. Have good food. Enjoy the relations. Workout. Sleep well. Call your parents. That’s all there is to life. Greed has no end.
Repeat after me: Time is the currency of life. Money is not.
Sooner you figure this out, happier you will be.
ஊடகவியளார்கள் சந்திப்பில்!
சீமான்…அவர்கள்!
கெட்ட வார்த்தை பேசினால்,
எச்ச��ல் துப்பினால்,
ஒருமையில் பேசினால்…
இந்த ஆபாசங்களை எல்லாம்..
நீங்க ரசித்து.. @PTTVOnlineNews
“ஆவேசம்” என செய்தி போடுவதால் தான்!!!
புரட்சி,புண்ணாக்கு,மாற்று என பேசி.. திமுக,அதிமுக,பாஜக, அய்யா பச்சமுத்து அவர்களின் இந்திய ஜனநாயக கட்சி என எல்லா கட்சிகாரர்களிடமும், தொழில் அதிபர்களிடம் காசு வாங்கி வருமானம் செய்து கொண்டு இப்படி ஆபாசமாக பேச முடிகிறது!!
👏👏
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள்!!
புதிய IT பூங்கா.
அறிவியல் மையம்.
நூலகம்.
குறி்ச்சி புறவழிச்சால��.
தொழிற் பூங்கா.
கைத்தறி சிறப்பு திட்டம்
என…
#BestCMBestBudget
நான் இருக்கும் வாட்சாப் க்ரூப்ல EV கார் உபயோகிப்பவர் போட்ட செய்தி இது.
1130கிமீ பயணத்துக்கு சார்ஜிங் செலவு ரூ 3,907 (இதுல 300 கிமீ வீட்டில் சார்ஜ்) கிட்டத்தட்ட ரூ 3.45/கிமீக்கு. டீசல் கார்ல 5.5-6 ரூ, பெட்ரோல்னா 7 ரூ ஆகலாம்.
இந்த 2 ரூபாய் மிச்சம் பிடிக்க EV worth?