10 வருஷம் மத்திய மந்திரியா இருந்தவரு. அதுவும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்னா என்னா பவர்னு தெரியுமா?
ஏர்டெல் ரிலையன்ஸ்னு அத்தனை பேரும் இவர்கிட்ட வந்து நிக்கணும். அதுல காண்டாகித் தான் மொத்தமா 2G கேஸ்ல இழுத்துவிட்டானுக.
கரெக்ட். விஜய் போன்ற ஒரு நடிகன் முதல் தேர்தலில் CM ஆனத எதிபார்க்கல. MGRக்கு அப்றம் அப்டி ஒரு sample இங்க இல்ல.
சினிமாலயே விஜய் MGR அளவுக்கோ ரஜினி அளவுக்கோ ரீச் இல்ல. அவர் வயது நடிகர்களில் டாப் வசூல். அவ்ளோதான். ஆக இத எதிர்பாக்கல.
இப்ப சுதாரிச்சுட்டாங்க. இதான் அதுக்கான சாம்பிள்.
@VarshaDRaman They were too lax , they underestimated Vj or didn’t realise that ppl would choose an actor to be CM, especially on his first try .
So now they have woken up , thanks to VJ.
Hopefully they will continue to speak up and pass on the legacy of DMK
2011ல திமுக தோத்தப்ப ஒட்டு மொத்த மாநிலமும் எதிரா இருந்துச்சு. அன்னிக்கு தேதிக்குள் கலைஞர் தான் வில்லன். ஸ்டாலின் ஒரு தத்தி. ராசா கனிமொழிலாம் தப்பானவங்க. எதிர்க்கட்சி கூட இல்ல. மக்கள் சப்போர்ட் துளியும் இல்ல.
ஆனா இப்ப அப்டி இல்ல. துண்டு தவறிடுச்சு mode தான். இதையும் சமாளிப்போம்.
உள்ளது உள்ளபடி சொல்லணும்னா இந்தத் தேர்தல் முடிவு தமிழ்நாட்டின் Politically Knowledgedங்கற முகமூடிக்குள்ளருந்த முட்டாள்தனத்த வெளிச்சம்போட்டுக் காட்டிருச்சு.
பிறமாநில நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் இத்தன நாளா தமிழர்கள் மேல வச்சிருந்த வன்மம் இப்ப ரொம்ப இளக்காரமா வெளிப்படுது.
திராவிடமும் பகுத்தறிவும் பார்த்துப் பார்த்து வளர்த்த மாநிலத்தில், சிந்திக்கும் திறனற்ற ஒரு முட்டாள் கூட்டம், மூடர் கூடமாக மாற்றி ஆளுவதைப் பார்த்தால் பாப்பானுங்களுக்கு ஆனந்தமாகத் தானே இருக்கும்?
விஜய்யோட பார்வை ரொம்ப தெளிவு ,
ஆட்சி அமைக்க எந்த கட்சிய எதிர்க்கணுமோ அதை சரியா எதிர்த்தாரு,
அந்தக் கட்சிய மட்டுமே எதிர்த்தாரு ,
இனி நீங்களே, அவர விமர்சனம் பண்ணாலும்,
உங்களுக்கு விமர்சனம் பண்ணமாட்டாரு ....
நீங்க சொல்றத விமர்சனத்த ஏத்துக்கிட்டு அதை சரி செய்வாரே தவிர ,
உங்களை எதிர்க்கிறது அவர் வேலை இனிமே இல்லை,
இனி அவர் வாயால திமுக-ன்ற பேச்ச கேக்க திமுக படாத பாடுபடும்.....
@Alien18R சொல்ல கூடாது ஆனா May 4th evening இதே புது ஹவுசிங் போர்டு வீட்ல, MC Raja விடுதி முன்னாடி அவ்ளோ பட்டாசும் விசில் சத்தமும். இவங்களுக்கு DMK பண்ணத பார்த்து நான் vote பண்ணேன். ஆனா இவங்க...
திமுக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிப் பெற்ற உரிமை - அதே நிலைப்பாட்டை தொடர கட்டாயம் இல்லை என காங்கிரஸ் அமைச்சர் பதில்
#SunNews | #University | #StateRights | #TVK | #Congress
Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்?
இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார்.
ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்…
அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல? 🤔
PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.
CM letter clearஆ சொல்லுது
இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது.
மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
இது politics matter இல்ல.
இது நம்ம water…
நம்ம farmers…
நம்ம Tamil Nadu rights.
Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது.
CM letter-க்கு full support.
Tamil Nadu rights காக unitedஆ நிற்போம். ✊
#RejectMekedatu #CauveryRights #TamilNadu