#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல.
உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம்.
இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம்.
பகோடா பாய்ஸ் review
https://t.co/4HbERixPOD
இந்த மாதிரி நெறைய பெண்கள் இப்பவும் இருக்காங்க.
இன்னொரு பக்கம் அஞ்சலி, படிக்கலேன்னா கூட toxic ஆன கணவன் உறவே வேணாம்னு பிள்ளையை கூட்டிட்டு வாழ போவாங்க. இது மாதிரி bold ஆன பெண்களும் இருக்காங்க.
முதல் நாள் தியேட்டர்ல பாத்தேன் housefull. 4 நாள் கழிச்சி போனா 20 பேர் கூட இல்லை 😭.
#10YearsOfIraivi
கொண்டாடி தீர்த்து இருக்க வேண்டிய படம். ஆனா நாம கொண்டாடல.
இந்த படத்துல ஆண்கள் கையில் சிக்கி பெண்கள் எவ்வளவு பாடு படுறாங்கனு ரொம்ப எதார்த்தமா காட்டி இருப்பாங்க.
மண்டையில "சுருன்னு" ஏறிடுச்சுன்னு கோவத்துல ஆண்கள் செய்யும் தவறால் ஒரு பெண் எவ்வளவு
Cont..
பாதிப்புகளை அடைகிறாள்னு சொல்லி இருப்பாங்க.
இன்னொரு முக்கியமான விஷயம், கமாலினி முகர்ஜி & அஞ்சலி கேரக்டர்கள்.
நல்லா படிச்சு, நல்ல வேலையில் இருந்தாலும் ஆண் துணை இருந்தே ஆகணும்னு கமாலினி இருப்பாங்க. Even டிவோர்ஸ் ஆகும் போது கூட உடனே அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆவாங்க.
Cont..
Bloomberg பத்திரிகை லாட்டரி மார்ட்டின் குடும்பம் எப்படி இந்திய அரசியலை விழுங்க தொடங்கி இருக்குனு முக்கிய கட்டுரையே போட்டு விட்டது.
இங்க இருக்க பத்திரிகைகள் ஏன் இதை பற்றி எழுதலனு சிரிப்பு வர மாதிரி யாரும் கேள்வி கேட்காதீங்க. அவங்களாம் உப்பிட்டவனுக்கு உண்மையா இருக்காங்க.
(ஆனா மார்ட்டின் குடும்பத்தை கூட வச்சிட்டு மன்னராட்சியா ஒழிக்க போறேன்னு பேசுறான்னா அவன் தனக்கு ஓட்டு போடுறவங்கள எவ்ளோ முட்டாள்னு நினைக்கிறான்! அதை சொல்லுங்க விஜய்க்கு ஓட்டு போட்டவங்க கிட்ட.)
https://t.co/TtEQvGZoed
Without paywall:
https://t.co/rEMU88Bd6C
#blast
வளவளனு எந்த இழுவையும் இல்லாம, நேர்த்தியான திரைக்கதை சொல்லி ரசிக்கும்படியான படத்தை குடுத்து இருக்காங்க.
Action king க்கு பெரிய வேலை வைக்காம ப்ரீத்தி முகுந்தன் பட்டைய கிளப்பி இருக்காங்க.
தரமான action விரும்பிகளுக்கான படம். கண்டிப்பா பாக்கலாம் இந்த ப்ளாஸ்ட்டை.
#karuppu@RJ_Balaji#OhMyGod2 படத்தை அப்படியே நமக்கு கலந்து கட்டி குடுத்து இருக்காப்ல.
#OhMyGod2 உண்மையிலே ஒரு அருமையான படம், ரொம்ப முக்கியமான கருத்தை தொய்வில்லாம ரசிக்கும்படி சொல்லி இருப்பாங்க.
ஆனா இங்க கடவுள், மனுஷன்னு வச்சி mass masala படம் ஆக்கிட்டானுங்க.
Cont..
மக்கள் குடுத்த suggestion ah வச்சி கொழும்பு போய்ட்டு இருக்கேன் சிங்கப்பூர்ல இருந்து.
இன்னைக்கு நைட் கொழும்புல halt. நாளைக்கு நைட் 7 மணிக்கு தான் சென்னைக்கு அடுத்த flight. ஒரு 6 மணி நேரம் சுத்தலாம்னு ஐடியா பேட்ட ஏரியால. ஏதாச்சும் ஸ்பாட் இருந்தா சொல்லுங்க பேமிலியா போக.
ஒரு டவுட்.
சிங்கப்பூர்ல இருந்து சென்னைக்கு Sri Lankan Airlines ல flight பாக்குறோம்.
இந்த flight one stop in Colombo.
20 மணிநேரம் ஏர்போர்ட்ல இல்லாம வெளிய போய் stay பண்ணி சுத்தி பாக்கலாமா?
Indian passport holders க்கு விசா பிரச்சனை எதுவும் இருக்கா sri lanka ல?
Pls guide