@CommonManTamil கண்டிப்பா கிரெடிட் score ல சிக்கல் வரும், முன்னாடி கிரெடிட் ஸ்கோர் கம்மி ஆனா நகை வச்சு கரெக்டா கட்டுனா ஸ்கோர் increase ஆகும், ஆனால் இப்ப நகை வைக்கிறதுக்கே கிரெடிட் score பாக்குறாங்க, முடிஞ்ச வர இப்ப வட்டி கட்டி repledge பண்றது தான் safe, rate ஏறும் போது அதிக தொகைக்கு வைக்கலாம்