இ-சேவை - E-Service Center
Bank of Baroda CSP
E-Stamp Paper Vendor
L I C, IRCTC, PAN
State & Central Govt. Online Services
Insurance & Money Transfer
9791484814
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
District Level Training Workshop conducted. Piramal Housing Finance Explained about their products. Our CSC State Head Mr. Vinod Kuriakose Sir explained important CSC Services 85 Vles participated in this workshop. Madurai district Tamil Nadu
TNeGA and CSC e-Governance has completed integration of DSP & eSevai portal. Integration will ensure availability of more than 800+ eServices in every CSC thereby ensuring sustainability of CSCs and convince to citizens.
@CSCegov_@ceo_csc@csc_south@TNeGA_Official
ஸ்ரீ பாலாஜி இ-வெப் --- பொது சேவை மையம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Shree Balaji E-Web --- Common Service Centre
Wish you a Happy Pongal
#pongal#shreebalajieweb #2023
#shreebalajieweb
ஸ்ரீ பாலாஜி இ-வெப் --- பொது சேவை மையம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Shree Balaji E-Web --- Common Service Centre
Wish you a Happy Pongal
#pongal#shreebalajieweb #2023
#shreebalajieweb
தேசிய ஓய்வூதிய திட்டம் NATIONSL PENSION SCHEME #NPS
60 வயதில் மாதம் ரூ. 3000 பென்சன் பெற குறைந்த முதலீடு தொடர்பு எண் - 9791484814
#Pension#shreebalajieweb#csc @ Shree Balaji E-Web https://t.co/bMpHOGO7Re
இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றிகரமான கல்வி மேடையில் சேரவும்.
உங்கள் குழந்தைகள், வேலை தேடுபவர்களுக்கு மிகவும் உதவி
JOIN MOST SUCCESSFUL EDUCATION PLATFORM: EMBIBE
ITS VERY HELPFUL FOR YOUR CHILDREN AND JOB SEEKERS
CONTACT - 9791484814
#education#embibe#csc#shreebalajieweb