எவ்வளவு நெருங்கிய சொந்தமாக/நண்பனாக இருந்தாலும் guarantee கையெழுத்து மட்டும் போடவே போடாதீங்க please…
லோ��் வாங்குறவங்களுக்கும் ஒன்னு சொல்றேன். உங்களால முடிஞ்சா, உங்களோட சம்பளம் அதுக்கு eligible ஆ இருந்தா மட்டுமே லோன் வாங்குங்க. உங்களுடைய சுற்றம் மற்றும் நண்பர்களை இதுக்குள்ள இழுத்து போடாதீங்க.
படத்திலுள்ள message அனுப்பிய அன்பர், இப்போ அவருடைய நண்பர் வாங்கின கடன் முழுமையும் செலுத்தினால் மட்டுமே அவருடைய CIBIL normal ஆகும். நண்பருக்காக feel பண்ணி, உதவி செய்ய நினைத்தது மட்டும்தான் அவருடைய மிகப்பெரும் தவறு. அவருடைய நண்பரின் அலட்சியத்தால், இப்போ அந்த உதவி செய்த அன்பருக்கு லோன் கிடைக்கவே கிடைக்காது.
இவர் போய் நண்பருக்கு உதவினார். இவருக்கு உதவி, இவர் நண்பர் தயாராக இல்லை. இதுதான் reality.
முஸ்தஃபா, முஸ்தஃபா ன்னு நண்பர்களுக்கு உயிர வேணும்னாலும் குடுங்க. ஆனா guarantee கையெழுத்து மட்டும் போடவே போடாதீங்க.
Make your payment and get your receipt right away. Instant updates on the TNPDCL App give you quick confirmation and a seamless tracking experience.
Download the #TNPDCL app today👍
Android 👉 https://t.co/ucwpmmaFoB
iOS 👉 https://t.co/uMMceQS28n
#TNEB | #TNPDCL | #TANGEDCO
Affirmation: “I am a powerful being … how I look … how I dress … what I buy … what I eat … how I behave … how I work … my every decision is my choice … reflecting my personality of purity and dignity … I do not seek people's approval ... I choose what is right for me.”