இப்படி வந்து வேலையும் பார்த்து விட்டு கல்வியும் பயில செல்லுகின்ற கிராமப்புற ஏழை மாணவிகளை
அடேய்...
நகர்ப்புற சிபிஎஸ்சி பிடிக்கும் பார்ப்பன/பணக்கார மாணவ-மாணவிகளுடன் போட்டி போட சொல்லும் நீட் போன்ற தேர்வு முறைகள் எதற்கடா?
ஒரு நியாய தர்மம் வேண்டாமாடா??
படு பாவிகளா!!
😠😠😠👺👺👺