ரஜினி மாதிரி நின்னாரு ரஜினி மாதிரி டயலாக் டெலிவரி பண்ணாரு ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணாரு ரஜினி படம் மாதிரியே படம் பண்ணாரு ரஜினி மாதிரியே குட்டிக் கதை சொன்னாரு ரஜினிக்கு கிடைக்கிற மாதிரியே தனக்கும் மரியாதை கிடைக்கணும்னு ஆசைபட்டார்
தன்னை ரஜினியாவே நினைச்சிக்கிட்டாரு...??!