காவிரி நமக்கு உயிர் ஆதாரம், உணர்வுடன் கலந்த ஒன்று!
காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை.
மேகதாது அணை விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளோம்.
– முதலமைச்சர் விஜய்
#TVK#CMVijay
அரசியலே நாங்கள் தான் என சொல்லிக் கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை.
முன்ன பின்ன பேப்பர் படுத்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்திருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதிலடி.
#TVK#CMJosephVijay
3 ஆண்டுகளாக யாரைப் பார்த்தும் பயப்படவில்லை!
முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் Delimitation தொடர்பான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா? எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும்.
– அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK#TVKVijayHQ#CTR
பாராட்டியதில் எந்த தவறும் இல்லை
கடைக்கோடியில் இருந்தவரையும்
எம்.எல்.ஏ. வாக, அமைச்சராக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல இன்று
முதல்வர் விஜய் வாய்ப்பு அளித்துள்ளார்
அமைச்சர் வினோத்
முதல்வரை பாராட்டியதில்
எந்த தவறும் இல்லை.
-அமைச்சர் CTR. நிர்மல் குமார்
#TVK#ctrnirmalkumar
மறுசீராய்வு மனு
தேனி, வனப்பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
-அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK#TVKVijayHQ#ctrnirmalkumar#ministernimalkumar#CTR
எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்
தமிழகத்தின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது.
மின்சார வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய நிதி ஆதாரம் குறித்து கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியில் செய்தது என்ன?.
#TVKVijayHQ
திமுக, அதிமுகவுடன் பேசி பயனில்லை
தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என திமுக நினைக்கிறது.
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து
மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.
தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத
திமுக, அதிமுக கட்சிகளுடன் பேசி பயனில்லை.
-அமைச்சர் CTR.நிர்மல் குமார்
#TVK
ஸ்மார்ட் மீட்டர் நவீன மின்சார சேவை
சென்னை மாநகரின் அனைத்து
நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
மாநிலத்தின் பிற பகுதிகளில்
50 லட்சம் தொழில் & வணிக நுகர்வோருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
வெளிப்படையான மற்றும்
திறன்மிக்க மின்சார சேவைக்கு புதிய முன்னெடுப்பு.