விசிக முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு நன்றி! கட்சியின் பொருளாளராக பொறுப்பு ஏற்கும் தோழர் @VckBalaji அவர்களுக்கு வாழ்த்துகள்!
அவிநாசி (தனி)சட்டமன்ற தொகுதி
திமுக இளம் வேட்பாளர் டாக்டர் வெ.கோகிலாணி
தனது சொந்த ஊரான திருமலைக்கவுண்டன்பாளையம் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.