தமிழக அரசியல் அறிவை பார்த்து.... மனம் வேதனை அடைகிறேன் இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை... சினிமா உலகம் திரை கவர்ச்சி... இலவசம்...
வாழ்க ஜனநாயகம் 🙏🏻
சீருடை இலவசமாக கொடுப்பதுதான் வழக்கம்...
இல்லை என்றால் அதற்கான தொகையை தந்துவிடுவார்கள் #UniformAllowance
என்னடா இது இதுக்கும் பணம் வசூலிக்கிறீங்க?
நாம இப்படி கேட்டா.. அப்படியே திரும்பி திமுகவை கை காட்டுவனுங்க 🐿️🐿️ஸ்
🤣🤣🤣
பராமரிக்கப்படாமல் ஒவ்வொரு நாளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள்.
படியெடுக்கப்படாமல் கிடக்கும் தமிழர் வரலாற்று ஆவணங்கள், கேரளாவில் கிடக்கும் 2.5 லட்சம் தமிழ் ஓலைச்சுவடிகள்
தமிழ் இனமே இப்படி ஒரு இழி வாழ்வு வாழலாமா
தமிழர் ஆவணம் காப்போம்
#தமிழியல்நடுவம் 11/06/26
ஐயா பாரதிராஜா ; தலைவர் பிரபாகரன், சீமான் யார் ? என்று என்னிடம் கேட்டார்,
நான் அதிர்ச்சி ஆகிட்டேன்,
இதெல்லாம் அவர் பேசியிருக்கிறார்,
அவர் யார் ? என்று நான் பார்க்கணும்!
பெரும் மதிப்பிற்குரிய ஐயா பாரதிராஜா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
#பாரதிராஜா#Prabakaran#Seeman
அண்ணன் சீமான் கள் இறக்கி குடித்த போது, கேலியும் கிண்டலும் செய்தவர்கள் எல்லாம், ஆந்திரா முதல்வர் தனது மாநிலத்தில் கள்ளை வாங்கி குடிப்பதை பார்த்து என்னவென்று சொல்வார்கள், எல்லாமே அண்ணன் சீமான் மீது உள்ள வன்மம்💯
@Seeman4TN@_ITWingNTK
என்னோட அப்பா திமுக, அம்மா அதிமுக, நான் நாம்தமிழர்
கடந்த 15 வருசத்துல எவ்வளவோ அரசியல் பேசிருப்போம் ஆனா ஒரு தடவை கூட இந்த மாதிரி தனிப்பட்ட விரோதமா அது ஆனதில்ல
விஜய் உள்ள வந்த அப்பறம் அரசியல் தனிப்பட்ட விரோதமா மாறுது, இதால எத்தனை குடும்பம் நடுத்தெருவுல நிக்கப்போகுதுனு தெரில 😢💀
2009 தமிழீழ இனப்படுகொலை உச்சத்தில் இருந்த காலக்கட்டம்…இயக்குநர் சங்கத்தை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் பாரதிராஜா..
அந்த போராட்டத்தில் பேசும் போது பாரதிராஜா, அவருக்கு ஒன்றிய அரசு கொடுத்த பத்மஸ்ரீ விருதை கையோடு கொண்டு வந்திருந்தார்..”இந்த விருது என் வீட்டில் மாட்டப்பட்டிருப்பது என் உடலில் இருக்கும் புண்ணைப் போல் கஷ்டமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது” என்று சொல்லி...
”இந்த விருதை தூக்கி எறியலாமா உடைக்கலாமா, உங்களுக்கு என்ன உடன்பாடோ அதை செய்து கொள்ளுங்கள்” என்று கூட்டத்தின் மத்தியில் முழங்கினார். பெரும் கொந்தளிப்புடன் இந்த கூட்டம் உடைக்கவேண்டும் என்று கத்தியது.
பிறகு இயக்குநர் அமீர் உள்ளே வந்து ”இதனை உடைக்க வேண்டாம். ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்புவோம். அதுதான் கெளரவம்..திரும்பி வந்த விருதைப் பார்த்து அவர்கள் அவமானப்படட்டும்” என்று கேட்டார்.
அதன் படியே என் மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போவோரின் கைகளால் கொடுக்கபப்ட்ட அந்த விருது எனக்கு தேவையில்லை என்று திருப்பி அனுப்பினார் பாரதிராஜா.
விடைபெறுவது இயக்குநர் இமயம் பாசத்திற்குரிய பாரதிராஜா மட்டுமல்ல..திரை உலகிற்குள் தமிழுணர்வை கட்டி எழுப்பிக் கொண்டிருந்த ஒரு போராளியும் தான்.
NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.