“தற்குறி” என்று மக்களை இழிவுபடுத்துவது விவாதமல்ல, அவமதிப்பு!
ஒரு தலைவரின் ஆசைக்காகவும், ஒரு கட்சியின் தேர்தல் தோல்விக்காகவும் மக்களிடையே வெறுப்பை விதைக்காதீர்கள்.
கருத்தை எதிருங்கள்; மனிதரை அவமதிக்காதீர்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுத்தர வேண்டியது மரியாதை; வெறுப்பு அல்ல!
@Anbanantham_A There’s nothing wrong with asking for respect. But presenting a taxpayer-funded project as one leader’s personal achievement is another kind of ‘sticker politics.’ Give due credit to whoever started it and whoever completed it - but the project belongs to the people.