On the occasion of Hon'ble CM @TVKVijayHQ Anna’s birthday, I am delighted to release this special birthday mashup created by @skremix_offl as a tribute to his inspiring journey
and service.💥
Watch now▶️
https://t.co/db7LWS3Lap
@actorvijay@CMOTamilnadu
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக ��ழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
CMVijayInTrichy || இரண்டும் வேண்டாம்...
2 கட்சிகளும் வேண்டாம் என்று மக்கள் எங்களை கொண்டு வந்துள்ளனர்
தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் நன்றி
- முதலமைச்சர் விஜய் பேச்சு
VijayInTrichy | ChiefMinisterVijay | PeopleMeet
#VijayInTrichy #ChiefMinisterVijay #TrichyWelcomesVijay #PeopleMeet #TamilNews #NewsTamil24x7
தாய்நாட்டின் விடுதலை, தன்னலமற்ற சமூக சேவை, அநீதிக்கு எதிரான துணிச்சலான போராட்டங்கள் என தனிப்பெரும் ஆளுமைய���கக் களமாடிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் இன்று.
மது ஒழிப்பிற்காகக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டவர்.
#CMJosephVijay
#CMVijay
#TVKVijayHQ