நேற்று : காதலித்தவர்களுக்கும், இன்று : காதலிப்பவர்களுக்கும், நாளை : காதலிக்க காத்திருப்பவர்களுக்கும், என் போல எப்போதும் - காதலித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள்...🌹
#டாணாக்காரன் : ஒரு நிமிஷம் கூட போரடிக்காம இப்படி படம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு ?
Excellent Comeback விக்ரம்பிரபு.
ஒரு படத்து கிளைமாக்ஸ்ல ஹீரோ & Team ஜெயிக்கனும்னு ஆடியன்ஸ நினைக்க வச்சாலே அந்த படம் சூப்பர் ஹிட். அந்த மேஜிக் இதுலயும் நடந்திருக்கு. Congrats the TEAM 🌹