BREAKING
பெரும் சிக்கலில் தவெக அரசு!
இன்று கர்நாடகாவில் மேகதாது & காவிரி விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதில்,இப்போதைய முதலமைச்சர் டி.கே சிவகுமார் தலைமையில் 6 முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர் என பல கட்சி கலந்து கொண்டனர் (1/9)
மாநிலம் முழுவதும் இருந்து ஒட்டுமொத்த மதிமுகவினர் பெரும் திரளாக திரண்டு
அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு எதிராக நடத்திய கண்டன
ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது தமிழ்நாடு பயந்தது திமுக 😂😂😂
இதே நாடாளமன்றத்தில் தேசிய கீதம் பதிலாக ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடினால் @SuVe4Madurai இதே பதிலை சொல்வாரா ...? அப்போழுது இந்திய நாடாளமன்றத்துக்கு என்று ஒரு மரபு இருக்கிறது என்று வாய் பேச தொடங்குவாரே இது போல தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு என்ற ஒரு மரபு இல்லையா..!!
@VetriKondanPDKT@SuVe4Madurai அவர் ஏற்கனவே தவெக தொண்டர் ��ான் ...cpm - தவெக கூட்டணி பேச்சுவார்த்தையை இவர் மூலமாக தான முடித்தார்கள் இதற்கு உதவியது திரைதுறையில் சு.வெங்கடேசனின் நண்பர்கள் அவர் கூட திரையில ஒரு உச்ச நட்ச்சத்திரம் தான் கொங்கு பகுதியை சேர்த்தவர்
@thiruvinod4u இதெல்லாம் ஏற்கனவே படமாவே எடுத்து வச்சிருக்கானுங்க, Cambridge Analytica 2018லயே வந்திருக்கு. நமக்கு மட்டும் இதுலாம் எப்படி தெரியாம போச்சு ? @PEN_Offl@DMKITwing
செய்நன்றி" ன்னு ஒரு குறள் இருக்கு. அதுக்கு எல்லாம் நீங்கள் @thirunangai (Grace Banu only) சரி பட்டு வர மாட்டீங்கள். ஆனாலும் கழகம் தொடர்ந்து வேலை செய்யும். மக்களின் பேராதரவை பெரும்.
இந்த லாட்டரி கிங் மார்ட்டின் குடும்பத்தில் மீதுள்ள வழக்குகள�� இணையத்தில் தேடி படிக்கையில் திக்கென்று இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்தவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு எல்லாமே அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு செய்ததாக தான் இருந்தது. மாற்றம் என்ற பெயரில் ஒரு professional criminal syndicate கையில் ஆட்சியை கொடுத்து வைத்து தொலைத்திருக்கிறார்கள் தமிழர்கள். ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் இருக்கிற வழக்குகள் ஒரு வரியில் கீழே. இதில் மற்றவை கூட பண மோசடி, fraud வழக்குகள் தான். இறுதியாக இருக்கிற குற்றம் மிகவும் அபாயகரமானது.
சாண்டியாகோ மார்ட்டின் (Santiago Martin): சிக்கிம் அரசுக்கு ₹4,500 கோடி இழப���பு ஏற்படுத்திய லாட்டரி மோசடி மற்றும் அதன் மூலம் ஈட்டிய ₹910 கோடி சட்டவிரோத லாபத்திற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் வழக்குப் பதியப்பட்டு, ₹1,100 கோடிக்கும் மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
லீமா ரோஸ் மார்ட்டின் (Leema Rose Martin): 2012-ஆம் ஆண்டு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ₹7.20 கோடி கணக்கில் வராத பணத்தை நியாயப்படுத்துவதற்காக ��ோலி சொத்து ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, மீண்டும் அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கை எதிர்கொள்கிறார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (Jose Charles Martin): ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இவர் மீது பணமோசடி (PMLA), ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன; மேலும் இவரது நிறுவனத் தொடர்புடைய வழக்கில் ₹457 கோடிக்கு���் அதிகமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ஜோஸ் டைசன் / டேசன் மார்ட்டின் (Jose Tyson / Dayson Martin): சமீபத்தில் இவரது கட்டுமான நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனைகளில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் விசாரிக்கப்படுகிறார்.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna): சட்டவிரோத ஆற்று மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளிலும், மாமனார் மார்ட���டினின் தொடர்புடைய இடங்களில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி மோசடி சோதனைகளின் கீழும் அமலாக்கத்துறையின் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
டெய்ஸி மார்ட்டின் (Daisy Martin): ஃபியூச்சர் கேமிங் மற்றும் ப���்வேறு மார்ட்டின் குழும நிறுவனங்களில் இயக்குனராக உள்ள இவர் மீது, அக்டோபர் 2023-ல் லாட்டரி மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை (IT) வழக்குகள் பதியப்பட்டு, அந்த விசாரணையை கொல்கத்தாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி. ஜான் பிரிட்டோ (P. John Britto): லீமா ரோஸ் மார்ட்டின் சகோதரர். இலங்கைக்கு கடல்வழியாக ₹108 கோட��� மதிப்பிலான ஹாஷிஷ் (99 கிலோ) மற்றும் ₹150 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் (37.6 கிலோ) என மொத்தம் ₹258 கோடி போதைப்பொருள் கடத்திய சர்வதேச கடத்தல் வலைப்பின்னலின் முக்கிய மூளையாக செயல்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்பட்டு வருகிறார்; மேலும் இதற்கு முன்பாக 2011-ல் ₹2.45 கோடி நிலத்தகராறில் பெங்களூருவில் ஒரு வழக்கறிஞரை கடத்தி தாக்கிய வழக்கிலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்த நிதி வேறு துறைகளுக்கும், பண��களுக்கும் பயன்படுத்தபட்டதாக ஆதவ் அர்ஜூனா பேசிய Narrative-யை இல்லை என கூறி உடைத்த அமைச்சர் வன்னி அரசு !
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
வியூக வகுப்பாளர் இல்லாமலேயே தனிப்பெரும்பான்மையாக சுலபமாக பெற்றிருக்கூடிய வெற்றியை , வியூகம் , வியூகம் என ஜான் வகுத்த சக்க��� வியூகத்தில் மாட்டிக்கொண்ட விஜய்..
தொகுப்பு: @INT_Wire
பத்திரிக்கையாளர் கை எடுத்து கும்பிடும் முதல்வர் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் ��ோகும் முதல்வர் அவர்கள் பொது கூட்டத்தில் மட்டும் ஆக்ரோசமாக பேசுவது எல்லாம் script என்று ஆங்கில ஊடகத்தில் கிழிக்கிறார்கள்..!!@KaniOviya
திமுக அதிமுக இரு பெரும் கட்சிகளும் இந்த இடைதேர்தலில் பொது வேட்பாளர்களராக கட்சி பேதமின்றி
@Seeman4TN@TTVDhinakaran@AmmavinVazhi
போன்றவர்களை களத்தில் இறங்கி வெற்றியை உறுதி செய்தால் சட்டமன்றத்தில் இந்த தவெகவுக்கு எதிரான குரல் பலமாக இ���ுக்கும் என்று நம்புகிறேன்..!!