@aswin70vijay@vickneswarang நம்பிக்கை வைத்து நண்பர்கள் & குடும்பத்தினருக்கு இவன் சேனலைப் பரிந்துரைத்தேன் ஆனால், நடுநிலை என்ற போர்வையில் இன்று TVK-க்கு முட்டுக்கொடுக்கும் இவன் சுயரூபம் தெரிந்துவிட்டது இவன் ஒரு பச்சைத் துரோகி இதனாலேயே Unsubscribe செய்து Don't Recommend Channel கொடுத்துவிட்டேன்
@DivyaRaghu79180@TVKVijayHQ Thiruparankundram,YouTubers arrest,stickering others works, power cuts, மத்த விவகாரத்திலும் சரி.. TVK-வும் DMK-வும் ஒண்ணுதான்னு மணிக்குறிக்கு ஒரு முறை TVK நெருப்ப���க்கிறாங்க @vickneswaran நீங்க மாற்றங்கள் வரும்னு சொல்வீங்க இல்ல நல்ல மாற்றங்கள் வந்திருக்கு இல்ல? well played
@Rangooshkiclub Bro please dont post things like this Its unnecessary.
We started this party to set a different standard
not to be like the rest Lets be mature and think this through
@GopinadhMN அண்ணாமலை அண்ணன் கட்சியை விட்டு வெளியேறின��ல் நாங்களும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவோம். ஏன்னா இந்த முட்டாள்கள் கூட்டம் தலைமை தாங்கவே தகுதியற்றவர்��ள்
@GopinadhMN எனது பார்வையில் இவங்க எல்லாம் கட்சியை வளர்க்கல. இப்போ எல்லாம் ஜஸ்ட் தமிழ்நாட்டு��� இருந்து கட்சியை எப்படி காலி பண்ணலாம்னு தான் நினைக்கிறாங்க போல. இவங்க ஜஸ்ட் ஜோக்க��்ஸ் கூட்டம் 🤡. அண்ணாமலை போல இவங்க யாருக்கும் கட்ஸ் கிடையாது ஜஸ்ட் இவங்க எல்லாம் ஜோக்கர்ஸ் ஷிட்ஸ் மட்டும்தான்
@War_crazy44@itisatp It’s not just social media even mainstream media is now spreading misinformation They publish fake news and delete it within hours without even a public apology The Ministry of Information and Broadcasting remains silent
@ChanakyaaTv முதல்ல நீங்க தூங்காம கட்சியை நடத்துங்கயா அப்புறம் மத்தவங்கள பார்த்து குற சொல்லலாம் தூய சக்தியா தூங்கும் சக்தியானு எதுக்குத்தான் உங்களை மாநிலத் தலைவரா போட்டாங்களோ மாசத்துக்கு ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் மட்டும் வந்து பிரஸ்மீட் பண்ணிட்டு போறதுக்கு எதுக்கு மாநிலத் தலைவர்னு ஒருபொறுப்பு
@ramk8060 அதான் உங்க அண்ணன் வந்துட்டாரு இல்ல இந்த 11 நாட்களில் என்ன முன்னேற்றம் ஆகிருக்குனு எதிர்க்கட்சிகள் உங்களிடம் கேட்டால் அப்போ நீங்க 11 நாட்களில் 40+ கொலைகள் தான் எங்க சாதனையான்னு சொல்லுங்க