Your count down has begun Mr @annamalai_k
Either you will be driven out of Tamil Nadu or politics
Our state is too smart and intelligent to fall for your theatrics.
You will rue the day you resigned from IPS. Write it down.
#குறும்பர் சமுதாயம் பழங்குடி பட்டியலில் சேற்கும் வரை தொடர்ந்து உறுதியாக பதவி இல்லாமலும் பெற்று தருவேன் என
தர்மபுரி மாவட்டம்
#இண்டூர் குப்பு செட்டிபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்று
அவர்கள் மரியாதை ஏற்று
அவர்களிடம் #உறுதி
அளித்தேன்
உடன் சிவகுமார்
நாம் தமிழர் கட்சி என்பது உணர்வு சார்ந்தது. அதன் தொண்டர்களும் வாக்காளர்களும் உணர்வால் ஒன்றிணைந்தவர்கள். சரி / தவறு என்பதை கடந்து ஒரு கட்சியை அழிக்க சின்னத்தை முடக்கித்தான் அதை எதிர்கொள்வோம் என்பது கோழைத்தனம். தன் மீது நம்பிக்கை இல்லாதவன் செய்யும் செயல். எந்த காலத்திலும் அது வெற்றியை தராது. நாம் தமிழர் கட்சியின் உரிமைக்குரலுக்கு என் ஆதரவு என்றும் இருக்கும்
கூட்டம் வெற்றிகரமா முடிஞ்சுதா ? சந்தோஷமான்னு பார்வையிலேயே கேட்டுட்டு கிளம்புவாங்க பாருங்க. அந்த கெத்து தான் ஒவ்வொரு அண்ணா தி மு க காரனின் ரத்தத்தில் ஊறியுள்ள உணர்வு , அதை எந்த காலத்திலும் எவனாலும் அசைக்க முடியாது
இது தான் இராம இராஜ்ஜுயம்!!
திருமணம் செய்யாத மோகன்பகவத்,யோகி ஆதித்தியநாத்.
திருமணம் செய்து மனைவியை கைவிட்ட மோடி மூன்று பேரும் சேர்ந்து திறப்பு விழா நடத்தி திறக்கப்பட்டுள்ளது ராமர் கோவில்!
அமிதாபச்சனை அழைத்தவர்கள் நாட்டின் குடியரசு தலைவரை அழைக்கவில்லை!
எடப்பாடியையும் ரஜினியையும் அழைத்தவர்கள் நிர்மலா சீதாராமனை அழைக்கவில்லை!
சாமியார்களை அழைத்தவர்கள் அழைப்பிதலில் பெயர் இருந்தும் உத்திரபிரதேச ஆளுநர் அனந்திபேனனை அனுமதிக்கவிலலை!
ஆக மொத்ததில் இராம ராஜ்ஜுயத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள்தான்.
அதனால்தான் தமிழ்நாடு
இராமன்சாமி பின் நிற்காமல்
‘இராமசாமி’பின் நிற்கிறது!
உத்திர பிரதேசமாக இருந்திருந்தால் எளிதாக ஏமாற்றி இருக்கலாம். தமிழ்நாடு என்பதால் போட்டோஷாப் என்று கண்டு பிடித்து உதைக்க துவங்கி விட்டார்கள். உடனடியாக இது "Representative image" என்று எடிட் செய்து விட்டார்.
15 MPs of opposition parties were suspended from Loksabha for rest of winter session till 22nd for holding placards demanding answer from HM for a detailed response to security breach
Parthiban of DMK was not present during that time but his name too included in suspension list
கோவையை சேர்ந்த Roots நிறுவனம் 18 மளிகை பொருட்கள் கொண்ட 1000 பைகளை சென்னை வெள்ள நிவாரணத்திற்காக அனுப்பியுள்ளனர், ஓவ்வொன்றும் ₹1000 என மொத்தம் ₹10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்.
அதன் மேல் உதியநிதியின் புகைபடத்தை ஒட்டி வழங்கியுள்ளனர் வெட்கங்கெட்ட திமுகவினர்.
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.
#CycloneMichuang புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி @maiamofficial உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#ChennaiRains
கொடிக்கம்பம் வைத்து அரசியல் செய்து
ஜாதிச்சண்டை மற்றும் மதக்கலவரம் ஏற்படுத்தும் ஐடியா எல்லாம் ரொம்ப பழைய விஷயம்..
15 வருஷத்துக்கு முன்னரே அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்கும் அடாவடி அரசியலுக்கு தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl முற்றுப்புள்ளி வைத்து விட்டது
ஒரு நாளுக்கு 100 கம்பம் என்பதெல்லாம்
பிஜேபி ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் கூட நடக்காது..
IPS அதிகாரியாக பணியாற்றியவருக்கு சட்டப்படி நடக்க வேண்டும் என்ற பொறுப்பு எலிப்புழுக்கை அளவாவது இருக்க வேண்டும்..
மாறாக,
கலவரமும் பிரச்சனையும் செய்வது நான் நோக்கமென்றால் கொடிக்கம்பம் வைக்கும் நபர் கொடியேற்றும் நபர் என அத்தனைப்பேரையும் தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
நம்ம தான் ஜெயிக்கிறோம்!
நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்!!
இது வெறும் வார்த்தை அல்ல!
சோர்ந்து இருந்த கோவை கழக உடன்பிறப்புகளுக்கு புது இரத்தம் பாய்ச்சி உள்ளாட்சி தேர்தலில் 100% விழுக்காடு வெற்றியை பெற்று தர மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @V_Senthilbalaji அவர்கள் சொன்ன வெற்றி சூத்திரம் பார்க்கிற எல்லோரிடமும் பெயர் சொல்லி தோள் மேல் கை போட்டு வாஞ்சையோடு தொண்டரிடமும் இந்த வார்த்தையை சொன்னார்..
திட்மிட்டு உழைத்தார்…
சோர்வு நீக்கி வெற்றி தேடி தந்தார்!
அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
பேரன்பு என்கிற வார்த்தை உள்ளவரை உன் பெயரும் இருக்கும்!!
விரைவில் வாருங்கள் களம் காத்து இருக்கிறது!!
நீட் விலக்கு நம் இலக்கு என்கிற முழக்கத்தோடு!
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பிரதிபலிக்கு முகமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் கையெழுத்து இடக்கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி முன்னெடுக்கிற மாபெரும் மக்கள் கையெழுத்து இயக்கத்தினை எப்படி நடத்துவது என்பதற்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று கானோளி காட்சி வாயிலாக மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் இளந்தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது அந்த கூட்டத்தில்..
நீட் விலக்கு!
நம் இலக்கு!!
நீட்டை ஒழிப்போம்!
மாணவர்களை காப்போம்!!
என்கிற உறுதி ஏற்க்கப்பட்டது!
#BanNEET @EzhilarasanCvmp@Dr_Ezhilan@DrKanimozhiSomu
ஹலோ Mr. கோமாளிஹாசன், ஏதோ பிக்பாஸ் மூலமா பல நல்ல கருத்துக்கள்லாம் சொல்றதா நினைச்சுட்டு சுத்துறீங்களே, தினமும் காலையில பிக்பாஸ் வீட்ல விடிஞ்சதும் குத்து பாட்டு போட்டு டான்ஸ் ஆடவிடாம, ஒரு திருக்குறள் ஒலிபரப்ப செய்து அதோட அர்த்ததையும் சொல்லி, அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஒலிபரப்பலாம்ல.
இதுவாவது தினமும் பார்க்கிற மக்களுக்கு உபோயகமா இருக்குமில்லையா?
@ikamalhaasan
#BiggBossTamil7 #BiggBoss7tamil
அன்புள்ள பிரதமர் மோடி @PMOIndia அவர்களே..
தேர்தல் நெருங்க நெருங்க
மேடையில் நீங்கள் பேசும் போது
தமிழ்நாடு குறித்த தகவல்களை தப்பும் தவறுமாக அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.
உங்களுக்கு அந்த விஷயங்களை எழுதித்தருபவன் உண்மையிலேயே அடி முட்டாளாகவே இருப்பான் என்று நினைக்கிறேன்..
தயவு செய்து அந்த முட்டாளை நீக்கிவிட்டு கொஞ்சமாவது
விஷயம் தெரிந்த ஆட்களை நியமியுங்கள்