@BCCI@Jaspritbumrah93 இந்தியா ஒவ்வொரு முறையும் நாங்கள் யார் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறது தான் ஒவ்வொரு செயலிலும் ஜெய்ஹிந்த் சூப்பர் நம்ம டீம் வாழ்த்துகள்
@jirixdolezal இந்தியா எதன் அடிப்படையில் இப்போது ரெட் லிஸ்ட் தெரியவில்லை இந்த வைரசை பரப்பி விட்டவர்கள் இந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய���ாம் என்றால் எங்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை நான்கு மாத வலி எப்போது நல்ல செய்தி சொல்வார்கள் என்று ஆனால் இது வரை நடக்கவில்லை
@HemantKotalwar இந்தியா எதன் அடிப்படையில் இப்போது ரெட் லிஸ்ட் என்று சொல்கிறார்கள் இந்த வைரசை பரப்பி விட்டவன் எல்லா உலக நாடுகளுக்கும் போகலாம் என்றால் ஏன் எங்களுக்கு அந்த உரிமை இல்லை
@jirixdolezal இந்தியா 135 கோடி மக்கள் வாழும் நாடு ஒரு நாள் கொரோனா பாதிப்பு வெறும் 33000 நாங்க எதன் அடிப்படையில் ரெட் லிஸ்ட் ஆனால் உங்க நியாயம் அது உங்களுக்கு தான் பொருந்தும் இந்த கொரோனா நாட்டை விட்டு போகாது எல்லாரும் இப்படி இருந்தால் நாட்டில் எப்படி மனிதன் வாழமுடியும்
எல்லாருடய வாழ்கையிலும் மிக அழகாக உங்க சுய லாபத்தை நடத்துகிறீர்கள்Nearly 200 Indian Professionals, Students Stuck as Czech Republic Bans Travel from India https://t.co/bvzTIZkluT
Whether it’s experiencing someplace new, or being surrounded by the warmth of what’s loved and familiar, shake off last year’s blues and take back what you’ve missed. Visit https://t.co/wq3NWrEsM7 for inspiration on restarting your travel plans.
#FlyEmiratesFlyBetter