மனு தர்மத்தின் படி பெண்கள் எல்லாம் மூன்றாம் தரத்தினர் தானே!
அதனால் மனு தர்மத்தை அடிப்படையாக கொண்ட சங்கிகள் பெண்களை தரக்க��றைவாக பொதுவெளியில் பேசுவது ஒன்றும் ஆச்சரியமான செயல் இல்லை.
அந்த கேடுகெட்டவர்களின் குணம் அது. அதெல்லாம் திருந்த வாய்ப்பில்லை.
#I_Stand_With_Jothimani
இடுப்புல துண்ட கட்டி கை கட்டி நடந்தவங்க பசங்கல்லாம் கழுத்துல டை கட்டி மிடுக்கா நடக்குறாங்கனா யார்? காரணம்
முதலமைச்சர சந்திச்ச அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திச்சு காவிரி தண்ணீர கையோடு கொண்டு வந்தது டாக்டர் கலைஞர் அல்லவா.
#தமிழின_காவலன்_திமுக