லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் 🔥🔥
வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சரும் எடுக்காத ஒரு முன்னெடுப்பை CM விஜய் அவர்கள் எடுத்துள்ளார் 🔥🔥🔥
லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம் .
லஞ்சத்தை ஒழிக்க CM விஜய் நான் ரெடி மக்களே நீங்களும் வாருங்கள்
தவெக ஆட்சியின் முதல் காவல் கொலை நடந்துள்ளது.
விஜய் ஆட்சிக்கும் ஸ்டாலின் ஆட்சிக்கும் உள்ள முக்கிய வித்தியாசத்தை விளக்குகிறார் மனித உரிமை போராளி திரு. ஹென்றி திபேன் அவர்கள்!!