சரிடா @devil_simba உன் ஆசைய எதுக்கு கெடுக்கணும்..நானே டிவிட் போட்டுட்ட, இத நீ குவாட் பண்ணு..என்ன விட ஒரு RT நீ அதிகம் ஆய்ட்டணா நா ஐடிய உன்கிட்ட குடுத்துட்டு டிவிட்டர விட்டு போய்டுற..நீ தோத்துட்டா விஜய் ஒரு பொட்டனு டிவிட் பண்ணிட்டு, உன் ஐடிய என்கிட்ட குடுத்துடனும் ,START
#Valimai