முருகப்பக்தர்களுக்கு முக்கிய செய்தி!
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தையும், பெயரையும் காக்க உயர்நீதிமன்றத்தில் அடியேன் வழக்கு தொடர்ந்தேன்.
ஆனால் புனிதமான திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு கோழி பலியிடலாம்,தொழுகை நடத்தலாம்,திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று அழை��்கலாம் என்று திராவிட மாடல் அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
-M.சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்.
@jhnjsph@JohnyBravoDMK @gtmshetty @titanwatches நீங்கள் இன்னும் தமிழர் என்று தங்களை அழைத்துக்கொண்டு மக்கள் பற்றி தரவு தரவில்லை.
இருந்த��ல் தானே தரமுடியும். ஒரு காலத்தில் நானும் பொய்களை நம்பி ஏமாந்தவன் தான்.
@jhnjsph@JohnyBravoDMK @gtmshetty @titanwatches பல உதாரணம் உண்டு சீனர்கள் ஒரு இனம் தான் ஆனால் மாண்டரின், கான்டோனெஸ், ஹக்கியன், என்று பல மொழி பேசுவார்கள். அதே போல் ஒரே மொழி பேசும் கொரியர்கள் ஒரே தேசமாய் இல்லை.
அரேபிய நாடுகளில் பெரும்பாலும் அரபி தான் பேசப்படுகிறது அவர்கள் ஒரே தேசமாய் இல்லையே!!
@jhnjsph@JohnyBravoDMK @gtmshetty @titanwatches எப்பா டேய்...மொழிக்கும் இனத்திற்கும் தொடர்பே கிடையாதுடா. ஆதி காலம் முதல் எந்த குழுவும் தங்களை தமிழர் என்று சொல்லி கொண்டதில்லை. அப்படி இருந்தால் தர���ு காமி!!
@sardesairajdeep@TedhiLakeer@TheQuint Dude.
Unlike you, not everyone does things for their own self-interest.
Somethings are done for the benefit of the country.
@Speakwithsense1@Arunan22 Its basically playing to inferiority complex of fellow Tamils. exploit their inferiority complex on skin color, language and create narratives of evil Northies/Hindus/rest of India.
எருமை மீது என்ன கோபம் தங்களுக்கு??
எருமை தரமான பால் தரும்
எருமை oc சாப்பாடு சாப்பிடாது உழைக்கும்
எருமை அடுத்தவனை அழித்து வாழ நினைக்காது
எப்படி ��ார்த்தாலும் காமரேடுகளைவிட எருமை பெருமை ��ாய்ந்தது!!