Education occupies a unique place in society because it creates human capital and shapes future generations. Whether a school is government-run, private, charitable, or religious, most people would agree that it should prioritize.
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம��� வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" https://t.co/ybwJBx7KMy இணையதளத்தினை துவக்கி வைத்தேன்.