சீமான் : எனக்கு ஓட்ட போட்டு ஏன் பின்னாடி நில்லு நா பாத்துக்கிறேன்
மக்கள் : எங்க விஜய்அண்ணா பத்துப்பாரு அவருக்கு தான் ஒட்டு
தம்பிகள் : இப்போ உங்களுக்கு குரல் கொடுக்கவா இல்ல தூரநின்னு பாத்து சிரிக்காவனு தெரியலடா
மாற்றம் என்று நம்பி துர்நாற்றத்தில் விழுந்தால் நாறதான் செய்யும்😡
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
The arrest of our beloved brother, Hip Hop Sangeethsan, by the Sri Lankan racist state under the Prevention of Terrorism Act — for expressing through his songs the Tamil Eelam homeland, the glorious history of its liberation struggle, the martyrs who sacrificed their lives for the homeland’s freedom, and the cultural greatness of the Tamil people — is strongly condemnable.
The Sri Lankan government, which arrogantly boasted that it had completely eradicated terrorism, is now terrified of a single individual’s song even years after the armed struggle has fallen silent. If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state?
Is honouring the valour of our departed ancestors and remembering their sacrifices considered terrorism? Is this what Marx and Engels taught the Janatha Vimukthi Peramuna (JVP) government, which calls itself a communist government under Anura Kumara’s leadership? Is this the path shown to them by Che Guevara, Fidel Castro, Lenin, and Ho Chi Minh?If Tamils remembering their liberation struggle ancestors is terrorism, then is the JVP remembering its own leaders who were hunted down and massacred by previous Sri Lankan governments also terrorism? Or not?Is this the ethnic harmony and national unity practised by the JVP government, which claims to follow leftist ideology? The arrest of Thambi Sangeethsan has torn off the mask of the JVP party, which has been practising racism for decades under a leftist guise. This arrest once again reveals to the world that the events conducted by the JVP government — such as permitting remembrance on Maaveerar Naal (Martyrs’ Day) — were all mere dramas, and that no matter which government comes to power in Sri Lanka, it will not deviate even an atom from Sinhalese racist policy.
What answer will the international countries, which once destroyed the armed Tamil liberation struggle claiming it was an obstacle to peace, give now? Is this degraded condition of the Tamil people the “peace” that the world countries desired? If even singing a song is treated as an act of terrorism under the Prevention of Terrorism Act, how can Tamils ever live together with Sinhalese? The United Nations and the international community must now recognise the racist, monstrous face of Sri Lanka and stand in support of the Tamil people’s liberation.
Tamil Members of Parliament in the Sri Lankan Parliament must raise their voices demanding the release of Thambi Sangeethsan.There is no greater racist atrocity than preventing people from honouring their own ancestors. There is no worse form of slavery than denying permission for arts, including songs, by labelling them as terrorism.Therefore, I strongly demand that the Sri Lankan racist state immediately release Thambi Sangeethsan, who has been arrested under the Prevention of Terrorism Act.
ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்!
தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமைகள்!
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
உங்க வீட்டிலயும் பொம்பள புள்ளைங்க இருக்காங்களா இல்லையா அதிரடி யான பேச்சு தேர்தல் களத்தில்....
தற்போது எதிரொலித்தது முத்துராமலிங்கபுரம் ஒயின்ஷாப் மூடப்பட்டது 🙏#தமிழ்நாடு#seeman#VijayCM#admk#dmkwinstamilnadu
குடியிருப்பு பகுதியில் இருந்த மதுபான கடையை நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் பல போராட்டங்களுக்குப் பின் கடை மூடப்பட்டது!
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் ஆதித்தமிழர்கள் வாழும் பகுதி 'பறைச்சேரி' என்று அழைக்கப்பட்டு, அரசு ஆவணங்களிலும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், பெரும் அவமதிப்பும், புறக்கணிப்பும், ஒதுக்கல் போக்கும் அம்மக்களுக்கு நாள்தோறும் நடக்கிறது.
அப்பெயரை நீக்கக்கோரி 15 ஆண்டுகளாக அம்மண்ணின் மக்கள் போராடி வருகிறார்கள். தாங்கள் வாழும் பகுதியை 'வடக்கு அச்சம்தவிர்த்தான்' என அழைக்கப்பட வேண்டும் என்பது அம்மக்களின் விருப்பம்; கோரிக்கை. இதனை வலியுறுத்தி சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்திருக்கிறார்கள்.
சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் தலையிட்டு, அப்பகுதி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதியப் பட்டத்தைத் துடைத்தெறிந்து, அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கோருகிறேன்.
தமிழ்நாட்டில் ஒரு சினிமா கதாநாயக நடிகர் 34 வருடங்களாக திரையில் சுமாராக நடித்து, பின்பு மக்கள் மன்றத்தில் 2 வருடங்கள் மிக நன்றாகவே நடித்து இப்போது ஆட்சியைப் பிடித்து விட்டார்..!
மக்கள் மன்றத்தில் அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்த முன்னாள் இளம் காவல்துறை அதிகாரி ஒருவர் இப்போது தமிழ்நாட்டு
மக்கள் மன்றத்தில் முழு நேர கதாநாயக நடிகராக மாற இருக்கிறார்..!
ஆக மொத்தம் நிழலிலும் நிசத்திலும் நடிக்கும் ‘பொய்க்கால் குதிரைகளின்’ வலையிலே அதீத சினிமா மோகம் கொண்ட, எளிதில் உணர்ச்சி வசப்படும் அறிவிலி தமிழக மக்கள் வீழ்ந்து பலியாகிறார்கள்..!
யார் ஆட்சிக்கு வந்தாலும் அதே மது, போதை கலாச்சாரம்.. மின்வெட்டு.. திருட்டு.. கொ*ல..
ஆட்சியும் ஆட்களும் தான் மாறுகிறார்கள்.. ஆனால் ஆட்சிமுறையும் மாறல.. மக்கள் பிரச்சினைகளும் தீரல...
@Seeman4TN@NaamTamilarOrg
#தெருவுக்கடை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த அரசு மதுக்கடை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் 21 மணி நேரத் தொடர் போராட்டத்திற்கு பின்னர் நிரந்தரமாக மூடப்படுவதாக மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் #ராஜேஷ்குமார் அவர்களால் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தையும் முன்னெடுத்த அனைவருக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கும் மிக்க நன்றி.
#ஆன்சிசோபாராணி
#ancyshobarani