அனைத்து அரசியல் பெரும் புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளது ஏன் அண்ணாமலையோ சீமானோ அதிமுகவோ இது பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை
பி ஆர் சுந்தருக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய சீமான் ஏன் இதற்கு வாய் திறக்கவில்லை
Memoryல் குமரியை
தனிச்சிறை பிடித்தேன்
Shutdown செய்யாமல்
இரவினில் துடித்தேன்
Roooooobo
Sensor எல்லாம் தேயத் தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்..
AI couldn’t cook better lyrics than this. @madhankarky@arrahman ❤️🛐!
#Enthiran
பல பேர் முதுகில் குத்தி இருக்காங்கன்னு சொன்னியே யா. அதுக்கு எல்லாம் சேர்த்து நீ எங்க முதுகுல குத்துவேனு சொல்லவே இல்லையே.
நானும் எவ்வளவு பேர் முதுகில் குத்தி பாத்து இருக்கேன். ஒரு 25 வருசம் கழிச்சு குத்து வாங்குறது உன் கிட்ட தான் யா.
காசு சம்பாதிக்க 1000 வழி இருக்கு யா. ஆனா இவ்வளவு நாள் நீ சம்பாதிச்ச இல்ல அதான் உழைப்பு. இப்போ சம்மதிக்க போறது அது கால் தூசிக்கு கூட ஈடாகாது.
@Akracingoffl@SureshChandraa
எப்படி இருந்த ட்விட்டர்
எப்படி இருந்த Fandom
கடவுள் மாதிரி பாத்தவன்லாம் இன்னைக்கு காறி துப்புறான் ஒருத்தர
God Take Me Back To The Pre-Covid Era, Those Were the Days🤲🏻
உன் @Akracingoffl குடும்பத்தை திட்டுன போனது சண்டே செஞ்சோம்.
தோல்வி மட்டுமே கொடுத்த நேரத்தில் உன் கூட நின்னோம்.
ஆனா உன் தேவைக்கு எங்களை மறந்து இப்போ ஒன்னு பன்ற பாரு.
தோத்துட்டு உன் carrier விட்டு போய்யி இருந்தா கூட இவ்வளவு வலிக்காது.
சமூகத்தின் மீது அக்கறை இல்லாத சுயநலவாதி