கால்குலேட்டர்னா என்னன்னே தெரியாத கால கட்டத்துல, இந்தியாவுக்குள்ள இனி கணினிதான் எல்லாம் என்று யூகித்த ஒரு மாபெரும் தலைவர் கலைஞர் அவர்கள்!🖥️🔥
#KalaignarForever
எங்கும் எப்போதும் நிரந்தரமென நிறைந்திருப்பது தலைவர் கலைஞரின் பெருமைகளே!
#செம்மொழிநாள்-இல் தலைவர் கலைஞர் வழியே தமிழினத்துக்கான கிழக்கு என உரக்க எடுத்துச் சொல்வோம்! வெல்வோம்!
#கலைஞர்102
தமிழ்நாட்டில் பெண்கள் வெளியே வரவே பயபடுறாங்க
- தவெக தர்குறிகள்
தமிழ்நாடு போல பாதுகாப்பான மாநிலம் வேறு எதும் இல்லை
டேய் தவெக தர்குறிகளே உங்க மூஞ்சுல தான் துப்புறாங்க
வாங்கிகோங்க 👍
#DMK4TN
பலரை Rolemodel-ஆகக் கொண்டு படித்து முன்னேறி, குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்வாகியுள்ள இவர்கள், இனி, பலருக்கும் #Rolemodel-ஆகத் திகழப் போகிறார்கள்.
என்னுடைய பொதுவாழ்வின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்…
சமூகநீதி - நேர்மை - துணிவு ஆகியவறின் பாதையில் கடமையாற்றினால் மக்களின் நெஞ்சங்களில் இவர்களுக்கெனத் தனி இடம் கிடைக்கும்!