மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற த���குதியை சேர்ந்த பொங்கலூர் இரா.மணிகண்டன் நேரில் சந்தித்து கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண���டனத்திற்குரியது.
“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம்.
அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா?
எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக��கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!
உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசே கடன்ல ���ான் ஓடுதுன்னு ஊருக்கே தெரியும்,உங்களுக்கு மட்டும் இப்போ தான் தெரியுதா..?
அப்போ எப்படி 200 யூனிட் மின்சாரம் இலவசம் சொன்னிங்க..
#TVKFails #Minister
#ExitPoll || தமிழ்நாட்டில் அதிமுக முன்னிலை பெறும்: JVC(Times Now)
📌தமிழ்நாட்டில் அதிமுக 128 முதல் 147 இடங்கள் வரை முன்னிலை பெறும்: JVC(Times Now) கருத்துக்கணிப்பு
📌தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 75 முதல் 95 இடங்கள் வ��ையில் முன்னிலை பெறும்: JVC(Times Now) கருத்துக்கணிப்பு
📌தமிழ்நாட்டில் தவெக 8 முதல் 15 இடங்கள் வரையில் முன்னிலை பெறக்கூடும்: JVC(Times Now) கருத்துக்கணிப்பு