தவெக கோமாளிகளா இதுக்கு பதில் சொல்லுங்கடா!!!!
🤬🤬🤬ஒரு தற்குறியை ரீல்ஸ் மூலமா பொய் பரப்பி தமிழ்நாடு மக்கள நம்ப வைக்கிறத விட
அயோக்கியத்தனமான அரசியல் வேறு ஏதும் இருக்க முடியாது 😡
இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிகா குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
Participated in today's meeting of the Parliamentary Standing Committee on Science & Technology, Environment, Forests and Climate Change in New Delhi on "Forest Fires in the Himalayan Region."
Submitted my views and suggestions on prevention, early detection, and mitigation measures
@AIADMKOfficial@EPSTamilNadu@PMOIndia@byadavbjp@moefcc
#ForestFires #HimalayanRegion #Environment #ClimateChange #ParliamentaryStandingCommittee
ஆட்சி உங்கள் கையில் இருக்க -
"ஹீரோ வில்லன்" கதை எழுதுவதை விட்டுவிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
வீர வசனம் பேசுவதை விடுத்து, தவறு செய்தது தவெக ஆனாலும், திமுக ஆனாலும் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் தலைமையில்,
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் 'குதிரைப்பேர' அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு