நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சகோதரர் திரு.சீமான் அவ���்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @Seeman4TN
அண்ணன் என்ற சொல்லின்
அகரா��ிப் பொருள் அவன்..
உடன் நிற்போரை
உளமார்ந்து நேசிக்கும்
பேரன்புத் திரள் அவன்..
கொள்கை உறுதியின்
கூர்மையான செடல் அவன்..
சமரசமற்ற போர்க் குண
திமிர் மிக்க திமில் அவன்..
உயிராகிவிட்ட தம்பிகள்
உறவாடும் இதயத்தின்
திடல் அவன்..
அசராமல் எதிரிகளை
வேட்டையாடும்
சொற்களின் கடல் அவன்..
தலைவர் உருவாக்கிய
தமிழுணர்வு ததும்பும்
உடல் அவன்..
இறுதியாக பூமியையும்
அந்த சாமியையும்
ஒருசேர காக்க வந்த
உரிமை குரல் அவன்..
அநீதிக்கு எதிராக
எப்போதும் வெளிச்சத்தோடு
எழும்பும் ஒற்றை விரல் அவன்..
இருட்டில் நிற்கும்
தமிழினத்திற்கு ��ிஞ்சுகின்ற
இறுதிப் பகல் அவன்..
நம் மன்னாதி மன்னன்
மாசற்ற அண்ணன்
செந்தமிழன் சீமான்
அவர்களுக்கு..
மனம் நிறைந்த
பிறந்தநாள் வாழ்த்துகள் !
நெகிழ்வுடன்..
♥️
மணி செந்தில்.
#மாற்றத்தின்_பேருருவம்
@Seeman4TN
“உங்களுக்கு அரசியல் தெரியுமா, தெரியாதா?... தெரியாது என்றால் பதவி விலகுங்கள்; நல்லவர்களிடம் ஆட்சி போகட்டும்” - கோவை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நாதக கார்த்திகா பேட்டி
#NTK | #Karthika | #CMVijay | #TVK | #Police
எந்தக் காலத்திலும் திமுகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணிக்குச் ��ெல்லப் போவதில்லை. நாங்கள் அறிவிக்கிறோம்.
அதேபோல, திமுகவோடு எந்தக் காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது; இனி எப்போதும் அறிவாலயத்தில் அடி வைக்க மாட்டோம் என அறிவிக்கத் துப்பு இருக்கா திருமாவுக்கும், வன்னியரசுக்கும்?
நாளை பாமக தவெக கூட்டணிக்குச் சென்றால், திருமா தட்டைத் தூக்கிக் கொண்டு அறிவாலயத்திற்குத்தான் செல்வார். இல்லையென்று மறுக்க முடியுமா?