தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே !
போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ?
Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs!
Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender!
@CMOTamilnadu@Chief_Secy_TN
இன்று இந்த காணொளி என் Wtsapp status வைச்சேன்..
இதுவரை status பாத்துட்டு react பண்ணாதவங்க லாம் இந்த காணொளிக்கு react பண்றாங்க..
தவெகவுக்கு ஓட்டுப்போட்டவங்க எல்லாம் ஒரு நிமிடம் ஏன்டா ஓட்டுப் போட்டோம்னு சிந்திக்குற எண்ணத்தை கட்டாயம் இந்த காணொளி உருவாக்கும்.. 💯
அண்ணன் சாட்டை🔥💥
50 லட்சத்திற்கு கீழே இருக்கும் டெண்டர்களை இணையதள வழியாக போட தேவை இல்லை என்ற TVK அரசின் சுற்றறிக்கை குப்பை தொட்டியில் போட வேண்டிய ஒன்று ! எதற்காக ? பாருங்கள் இந்த வீடியோவை ! @CMOTamilnadu
50 வருஷம் ஆண்ட இரு திராவிட கட்சிகள் திமுக, அண்ணாதிமுக...
அப்பகூட நடக்காத ஒரு விஷயம் இப்ப நடக்குதே இது மாற்றமா..??
செருப்பை வாய்ல கவ்வை கொடுத்து அடிச்சிருக்காப்டி 😌
எப்படி முழிக்கிறான் பாருங்க தரம்கெட்ட #TVK 💯 #TVKVijayFails
தலைவன் என்ற சொல்லுக்கு தகுதியானவன்
தொலைநோக்கு பார்வை கொண்ட அடுத்த தலைமுறைக்கான ஆகச் சிறந்த தலைவன்
தேர்தல் களத்தில் தோற்றாலும் மக்கள் மன்றத்தில் களப்பணி செய்து இன்னும் வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறார்
செந்தமிழன் சீமான் ❣️
@Seeman4TN