சட்ட மாமேதை அண்ணல் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர், அண்ணாச்சி திரு.இரா. ஆவுடையப்பன் அவர்கள் தலைமையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று திருநெல்வேலி மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த கழக துணை பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அக்கா கனிமொழி கருணாநிதி @KanimozhiDMK அவர்களை மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி திரு.இரா.ஆவுடையப்பன் அவர்களுடன் வரவேற்ற போது
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கும் வருகை தந்த நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு K.N.நேரு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது...
‘திருநெல்வேலி மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு’நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நெல்லை சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்
திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட
1000க்கும் மேற்பட்டடோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
‘திருநெல்வேலி மாவட்டக் கழக நிர்வாகிகள் சந்திப்பு’நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நெல்லை சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திருநெல்வேலியில் இன்று (06-02-2025) மாலை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ஏ.தயாசங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தர், மாவட்ட விவசாய அணி தலைவர் சி.முருகன், மாவட்ட சிறுபான்மை தலைவர் என்.இசக்கார் ராஜ்பால், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் எஸ்.சபரிமலை வாசன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் எஸ்.மாரியப்பன், திருநெல்வேலி நகர் கிழக்கு மண்டல தலைவர் இ.இசக்கி அய்யப்பன், தச்சநல்லூர் வடக்கு மண்டல தலைவர் எம்.பிரேம்குமார், மானூர் மத்திய ஒன்றிய தலைவர் கே.ரவி, நெல்லை நகர் மண்டல முன்னாள் தலைவர் டாக்டர் சி.பொன்னம்பலவாணன், மாவட்ட விவசாய அணி ஐடி பிரிவு எம்.லெட்சுமணன், மாவட்ட ஓபிசி அணி செயலாளர்கள் ஏஆர்சுந்தராஜ், ஏ.அருண்செல்வம், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் பி.பாலன், மாவட்ட விவசாய அணி செயலாளர்கள் என்.ரூபன், எஸ்.நடராஜன், மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆர்.கார்த்திக், மாவட்ட பொருளாதார பிரிவு துணைத் தலைவர் எம்.வெங்கடேஷ், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், ஏ.ஆர்.சேதுராமன், எஸ்.துரைசண்முகவேல், சி.செல்வராஜ், பி.லட்சுமணன் மற்றும்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் - திருக்குறுங்குடி பேரூராட்சி மன்ற தலைவரும் - கூட்டுறவு சங்க தலைவருமான இ.இலங்காமணி மற்றும் ச.மாணிக்கராஜா, எஸ்மணிகண்டன், எஸ்.இசக்கிதுரை, சு.வெள்ளைபாண்டி, எம்.மாரியப்பன், எம்.ஐகோர்ட் மகாராஜா, எஸ்.உதயகுமார், ஆர்.முத்துப்பாண்டி, வி.இசக்கிராஜ், வி.உதேஷ் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை மாநகரச் செயலாளர் சு.சுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று திருநெல்வேலி டவுண், பாறையடி பகுதியில் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பாஜக தச்சை வடக்கு மண்டல் தலைவர் திரு.பிரேம்குமார் அவர்களுடன் கலந்து கொண்டு பரிசு பொருட்கள் வழங்கினோம்.
இன்று அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் மஹாலில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அம்பாசமுத்திரம் ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் திரு.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்...
பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தச்சநல்லூர் நகர் வடக்கு மண்டல் தலைவர் திரு பிரேம்குமார் அவர்கள் தலைமையில் வாஜ்பாய் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது...
இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மானூர் வடக்கு ஒன்றிய தேர்தலில் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் திரு.காளிராஜன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மானூர் மத்திய ஒன்றியம் தேர்தல் நடைபெற்றது. மண்டல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் திரு.ரவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
இன்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்...
Crossing another milestone on my professional journey! 🏅 My credential from TiE Global Summit Bengaluru is now live and verified on Verix.
See it here: https://t.co/R7ElXzBH10.
#verixverified#DigitalRecognition#digitalcredentials
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பாக செக்கிழுத்த செம்மல் சைவத் திருமகனார் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி டவுணில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்
இன்று கோவில்பட்டி சௌபாக்கியா மஹாலில் நடைபெற்ற முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வில்லிசேரி திரு.S.R.செல்வம் அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்..
நேற்றைய தினம் பாரதியஜனதா கட்சி திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் திரு.M.P.நாகராஜன் அவர்களின் தந்தை கரையிருப்பு தெய்வத்திரு. M.பட்டத்தேவர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது