ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் விளம்பரம் தேடி, அரசுப்பள்ளி மாணவியை குற்ற உணர்விற்கு���் தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளியிருக்கும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
https://t.co/1h0b3CN9hw
தெரு தெருவா கத்தி கத்தி சொன்னாப்ல சீமான் அண்ண.. ஒருத்தனும் கேட்கல.. அது இப்போ அப்படியே நடக்குது😭😭😭😤😤
அரசியல் ஆசான் சீமான். 🙏
"10 லட்சம் கோடி ரூபாய் மொத்த நிலுவைக் கடன்" - வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர்.