DMK வின் Power centers 🤡
மாப்பிள்ளை சபரீசன்
மகன் உதயநிதி
மனைவி துர்கா அவர்கள்
அடுத்தது இன்பா.
இன்னும் இந்தக் கொத்தடிமைகள் எதற்காகத் தோற்றாங்கன்னு புரியாம இருக்கீங்கடா?
₹10/- கிழிச்சு தொங்கவிடப்பட்டார்.
#TVK#TVKVijay
I got to watch Jananayagan.
I do want to share about the one thing that was most important to me and the cause that I stand for - safety for children from sexual abuse and swift action (I still wish coz what else do we have except hope?)
A star the stature of @actorvijay and now the Honble CM of Tamilnadu speaking about child sexual abuse in the film was crucial; Important.
Huge thanks to the director H Vinoth and to the Honble CM for that scene.
🙏
I hope and pray all children be safe from abuse. May the abusers end.
அண்ணன் சீமானை காவல் துறை கைது என்றவுடன் எனக்கும் அண்ணன் வெற்றிகுமரன் மற்றும் வழக்கறிஞர் நெல்லை சிவகுமார் மற்றும் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கும் மட்டும் தான் தெரியும் எத்தனை நாட்கள் எத்தனை தலைமறைவு. எங்க எல்லாம் ஓடி ஒலிந்தோம் என்று , தம்பி இடும்பாவனம் கார்த்திக்க தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டால் விவரமாக எழுதுகிறேன் .
எங்கள் அமைச்சர்கள் குறித்து எழுதும் போதும் பேசும் போதும் மரியாதையோடு விமர்சனம் வைத்தால் உங்களுக்கும் உங்கள் சீமானுக்கும் மரியாதை மிஞ்சும்.
Waiting !
மாண்பு மிகு சங்கி அமைச்சர் @CTR_Nirmalkumar என்னை "மாண்பு மிகு மூன்று மணி நேரம் பாத்ரூமில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்" என்று அழைத்தது அவரின் அறியாமையை காட்டுகிறது.
காரணம் நான் இருந்தது பாத்ரூமில் இல்லை.
இருந்து டாய்லெடில்.
ஐந்து வருடம் எம் எல் ஏ வாக இருப்பவர்கள் பயன்படுத்துவதற்கு கார் என்பதற்கான செலவு 60 கோடி , அதன் பின்னர் அது மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்கிற நிலையில் கடன் சுமை இருக்கும் பொழுது கார் தேவையான்னு கேட்ட உதயநிதிக்கு நம்ம கேள்வி -
கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு நாட்கள் கார் ரேஸுக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்த பொழுது கடன்சுமை தெரியவில்லையா ?
மானம், ரோசம், சூடு, சொரணை, சோத்துல உப்பு போட்டு சாப்டுற ஆளாய் இருந்தா இந்நேரம் ஒரு பாட்டில் வாங்கி குடிசிட்டு போய் இருப்பான்..!
அதான் இவனுக்கு @Saattaidurai இல்லையே..!😂😂
Both DMK and ADMK had made things so easy for Vijay that he keeps scoring with very basic executions day by day. What should have been a hygiene factor looks like an achievement because that is how bad both those parties were.
The moment Vijay came to power, he included the parties that extended support for his government in the cabinet ministry. While this may sound so obvious, the fact that Congress, VCK etc were not given this opportunity for decades of being in alliance with both the parties has made Vijay look superior. Both the parties that spoke of social justice lost their faces there.
Vijay came out and made a bold statement that no one should ask or give bribe in the Government sector and if anyone asks, people can outright reject stating Vijay's name. Plus he carried out some basic clean up operations in many departments to put an end to the commission practice. While this has not ended corruption totally and we do not know how successful this operation will be in 5 years time, he has the image of being the Champion of ant-corruption campaign in TN for the first time. No one stopped the other two parties from doing this. But they were so comfortable in running a corrupt system that benefits them and their ministers too.
Today people are celebrating the live telecast of assembly sessions everyday. This is infact the electoral promise of both the parties in the past but they never executed. This is not even a technical challenge. All it takes is the intent to make the sessions transparent and Vijay simply had to do that. By doing this, it is not just the majority of DMK MLAs who are getting exposed, even a few TVK ministers' activities are being questioned. But Vijay is ok with that and he is bold enough to do this. DMK and ADMK were so scared that their masks would come off on live camera and they could never do that.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN