@TVKVijayHQ 📌 இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும் போது :
"ஒரு பழைய நண்பருடன், இப்போது அவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். சில உறவுகள் காலம் செல்லச் செல்ல மேலும் வலுப்பெறுகின்றன"
75 years party ah choose panala
50 years party ah choose panala
Nethu start panna TVK kita vararu. He knows the truth and there is a man who respects others and stands by his ideologies👍🏻
மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர், அன்பிற்குரிய அண்ணன் @VanniTamizhVCK அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்தினேன். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனது கருத்தியலால் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து சமூகநீதிக்காக உழைக்கும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அண்ணனோடு இணைந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (18.06.26) தலைமைச் செயலகத்தில் எமது அறைக்கு வருகை புரிந்தார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'கற்போம் பெரியாரியம்' நூலை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகளோடு வந்திருந்த மக்களின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உடனுக்குடன் அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கு தீர்வு கண்டார். நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன். அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன்.
@RameshOffcl
திருவரங்கம் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தும் அமைச்சர் @RameshOffcl 👌
மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு.ரமேஷ் அவர்கள் வருகின்ற ஜூன் 25 (வியாழன்) மற்றும் 26 (வெள்ளி) ஆகிய தேதிகளில் திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, ஶ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்கோவில் பகுதி ஆகிய இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தி அதன் மூலம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்வார். முகாமிற்கான இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.✅