⚔🛡DCGP🛡⚔
(14-03-2024)
FB ID. (தீரன்சின்னமலைகவுண்டர் பேரவை)
புகழஞ்சலி
கொங்கு வேளாளக்கவுண்டர் சமுகத்தின் விடிவெள்ளி ஐயா கோவை செழியன் அவர்களின் நினைவு நாள்..
🌹நன்றி🌹
🌹தலைமையகம்🌹
@Uvarajsangakiri
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாளில் என் மீதான தண்டனையை எதிர்த்து மேதகு உச்சநீதிமன்றத்தில் என்னால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
@CMOtamilnadu@mkstalin@regupathymla@JuniorVikatan
முழு விவரம் அறிய 👇
https://t.co/oh0Ue5CQuB
*⚔🛡DCGP🛡⚔*
*(04-09-2023)*
*FB ID. (தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை)*
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நம் சமுதாயத்தை சேர்ந்த ஒரேகுடும்பத்தில் தாய் மகன் உட்பட நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் கொடூரத்தின் உச்சம்.
வீட்டின் அருகில் மது குடிக்க
வேண்டாம் என்று சொன்னதால் வெட்டி கொன்றதாக செய்தி. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நமது பேரவை உறவுகள் மற்றும் நமது சமுதாய இளைஞர்கள் உடனடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள
8 குடும்பங்களுக்கு நீதி வேண்டி ஜனநாயகம் மீட்கும் இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட பேரவை உறவுகளுக்கும், அனைத்து சமுதாய நண்பர்களுக்கும், யுவராஜ் கவுண்டரின் பற்றாளர்களுக்கும், சகோதர அமைப்புகளுக்கும், எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...
#DCGP