DCKAP பள்ளி, விலையுயர்ந்த கல்லூரிக் கல்வியைப் பெற முடியாமல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் நுழைய முடியாமல் மாற்றுக்கல்வியைத் தேடும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு மேடையை அமைத்துக்கொடுக்கிறது. https://t.co/vCLLiJSv89
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.
இன்று சர்வதேச மகளிர் தினம்!
உலகில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் எங்களின் மகளிர் தின வாழ்த்துக்கள்.
#WomensDay#Gratitude#DCKAPPalli
புத்தகம் வாசிப்பின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்து செல்லும் வகையாக பபாசி நடத்தும் சென்னை புத்தக கண்காட்சியில் நாங்கள் எல்லா வருடமும் பங்குபெறுவது உண்டு.
இந்த வருடமும் எங்கள் மாணவர்கள் புத்தக கண்காட்சியில் பல புத்தகங்களை கண்டு மகிழ்ந்தனர்.
#DCKAPPalli#ChennaiBookFair
கற்றல் பயணம் தொடரட்டும்!
டிசிகாப் பள்ளி குழுவினரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும்.
#NewYear#NewBeginnings#DCKAPPalli
இந்த தீபத்திருநாள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கட்டும், ஞான ஒளி எங்கும் பரவட்டும்.
இன்பங்கள் மலர! வளங்கள் பெறுக! டிசிகாப் பள்ளியின் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
#Diwali#celebrations#DCKAPPalli
கருவிகள் நம் வாழ்வை உயர்த்தியுள்ளன! சக்கரம் முதல் கணினி வரை, தொழில்நுட்ப உலகில் புதுமைகளை படைக்க உதவும் கருவிகளை இன்று போற்றுவோம்.
டிசிகாப் பள்ளி குழுவினரின் இனிய அயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!
#AyudhaPuja#CelebrateTools#DCKAPPalli
On 6th September 2025, our students Balaji S and Lokeshwara R attended the MCP Bootcamp - Chennai, hosted at the Microsoft Office, Chennai by Global AI Chennai.
#MCP#TechCommunity#DCKAPPalli
"Not all superheroes wear capes… some teach!"
To all the teachers, mentors, and peers who guided us when we needed you the most, Thank You.
Happy Teachers’ Day!
👉 Tag your teacher and thank them for their service.
#TeachersDay#ThankYouTeachers#DCKAPPalli
Our Palli students recently attended the event “Ideas on Tap: From Automation to Vibe Coding” hosted at Vendasta India.
Special thanks to Prathap Narayanan and team for organising such an insightful and engaging learning experience.
#AI#Automation#VibeCoding#PalliStudents
🌟 டிசிகாப் பள்ளி நட்சத்திரம் 🌟
டிசிகாப் பள்ளி 2024-26 பயிற்சி வகுப்பு மாணவர் நவீன்குமார் கன்னியப்பன் அவரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
முழு பதிவை படிக்க: https://t.co/ezQG3alkdy
#skillbuilding#skilldevelopmenttraining#dckappalli
As part of Palli Reads, we picked A girl Behind the Stars by Sneha Sathyanathan because it reflects the values we stand for: determination, courage, and never giving up on your dreams.
Read our key takeaways from the book (Check the link in comments)
#PalliReads#DCKAPPalli
🌟 டிசிகாப் பள்ளி நட்சத்திரம் 🌟
டிசிகாப் பள்ளி 2024-26 பயிற்சி வகுப்பு மாணவர் விக்னேஷ் சந்திரசேகர் அவரின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
முழு பதிவை படிக்க: https://t.co/YefrfHvSDR
#skillbuilding#skilldevelopmenttraining#dckappalli
On this #NationalBookLoversDay, we are thrilled to launch a new blog series sharing insights from our reading sessions. We're starting with a book that's essential for our busy times, "Essentialism" by Greg McKeown.
Read the full blog, link is in the comments.
#BookLoversDay