நான் பா.ஜ.கவில் இணைய இருந்த நாளில் தான் ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை ரஜினி அழைத்தார்.. பி.எல்.சந்தோஷிடம் வாக்குறுதி அளித்ததால் ரஜினி அழைப்பை ஏற்கவி��்லை.. ��ென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன் - அண்ணாமலை
#Annamalai | #Politics | #PolimerNews
#WATCH | “இவரு ஒன்றிய செயலாளராம்.. எந்த அளவுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்க பாருங்க..”
பனையூர் தவெக அலுவலக வாசலில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள பெண் நிர்வாகி அஜிதாவின் ஆதரவாளர் காண்பித்த வீடியோ
#SunNews | #TVKVijay | #AjithaAgnel