It is the Constitution given by Baba Saheb Ambedkar which has allowed people like me, who have zero political lineage, to enter politics and reach such a stage, says PM.
People who accept freebies, should also ready to face its consequences. Political parties are using people innocence and poverty. Political parties which are announcing freebies should spend from their parties funds for depleting natural resources.
#BJPAgain congress leader Ms. Sonia Gandhi will give India in the hands of western countries. Financial inclusion in villages, India’s GDP -7.5% and USA - 2.9%. This all coz of Modi ji govt. If ppl fall for congress freebies , yow will get wavier congress will loot all money
@PMOIndia kindly don’t let congress to win this election. If congress wins , India will go 15 years backward. I need Viksit Bharat. Why TN political parties are hindering the TN ppl to be multi-linguistic ? But their daughters and sons are multi-linguistic. @narendramodi
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாதென திருமதி. @nsitharaman அவர்கள் கூறியிருக்கிறார் என மொட்டையாக அவதூறு பரப்பும் முட்டாள்கள் இந்த காணொளியை காணவும்.
#NirmalaSitharaman#Annamalai#DMK
பெரியகுளம் 200 அடிக்கு உடைந்து நீர் வெளியேறுகிறது. இதனை உடனடியாக சரி செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். இந்த குளத்தை நம்பியே சுற்றியள்ள 25 கிராமங்களின் விவசாயங்கள் உள்ளன. @CollectorTuty
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.🙏 @CMOTamilnadu@Udhaystalin@KanimozhiDMK #Thothukudi
@mari_selvaraj இந்த விவசாயிகளின் அரிசி மட்டும் அனைவருக்கும் தேவைப்படுகிறது. இங்கு இருப்பவர்களின் நிலை என்ன? பால்குளம் வழியாக வந்த வெள்ள நீர் செம்பூர் ஆழ்வார்கருகுளம் என சுற்றி அனைத்து ஊர்களும் வெள்ளத்தால் நிரம்பியது. நடுவே மாநாட்டூர், திருகோளூர் தீவு போன்று காட்சி அளிக்கிறது.
Regardless of whether SARS-CoV-2 came from nature or a lab, its clear that lab-made super viruses pose great danger. We need to know how much of this research is happening & what dangers we face. I'm asking the relevant Senate committees 2 schedule hearings on this research ASAP.
@sunnewstamil@ikamalhaasan நான் பார்பனர் அல்ல. ஆனால் அனைத்து சாதி மதங்களிலும் குற்றம் புரிபவர்கள் சிலர் இருக்கிறார்கள். அப்போது எல்லாம் அவர்கள் சாதி மதரீதியில் கோஷம் எழுப்பவில்லை இப்போது ஏன்? பெண்களுக்கு நீதி கிடைக்குமா என்பதை மட்டும் பாருங்கள்.
@sunnewstamil@ikamalhaasan இவ்வளவு நாள் தமிழ்நாட்ல rape sexual harassment நடக்கலையா என்ன. அப்போ மட்டும் மக்களுக்கு எந்த சாதிக்காரன்-னு தெரியலையோ. கமல் சாதிய பத்தி பேசல, மற்றவர்கள் தனி மனிதன் தப்பு செஞ்சா ஏன் பார்பனரை குறைக்கூறுகிர்கள். பாலியல் பலாத்காரத்துக்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம்.@ikamalhaasan