Azhagiye.... reviews ellam kekumbothu...it instantly makes me cry...miss u a lot at this moment..ne jeichita..Love u to the core..but this happiness is incomplete without u here..💔💔
Do watch calls in theatres makkale....she just rocks...
#chithuvjcalls#VJChitra#VJChithra
மரணம் ஈன்ற ஜனனம் நீ ஒரு தெய்வம் தந்த பூவே ! வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே வானம் முடியும் இடம் நீ தானே காற்றை போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே ! #chithuvjcalls#VJChitra#VJChithra@chithuofficial ♥️
கண் விழித்த பார்த்த போது கலைந்த வண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே ! கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருகிரேன் ! மின்னலே நீ வந்ததேனடி ! என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்ன #chithuvjcalls#VJChithra#VJChitra@chithuofficial 💔