அதிகாலை
விடிவதெல்லாம் உன்னை
பாா்க்கும் மயக்கத்தில் தான்
அந்திமாலை மறைவதெல்லாம்
உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான்…
M U L L A I @chithuofficial 💖🌸
#endrumchithumullai
பெயர் பலகை எதிலேனும்... உந்தன் பெயர் நான் கண்டால்... என் கால்கள் இரண்டும் அடியெடுத்து நகர மறுக்கும் மாயம் செய்தவள் நீயடி...
#முல்லை@chithuofficial#endrumchithumullai