@vijaytelevision டேய் பொட்ட நாயி விஜய் டிவி தற்குறி கூட்டத்துகிட்ட எத்தனை கோடி வாங்குன புல்லா விஜய் தற்குறிக்கு ப்ரோமோட் பண்ணிட்டு இருக்க அழிஞ்சி போயிருவ #CWC
ஐயா சாமி ஏதாச்சும் கார்டு இருந்த தர்மம் பண்ணுங்க சார் ..🫴🫴
காசு தானா கேப்பிங்க இப்ப என்ன கார்டு கேக்குறீங்க??
குழந்தைக்கு மாத்தர நசுக்கணும் சார் டாக்டர்ஸ் அட்வைஸ் 😭
Drugs க்கு ஸ்பெலிங் தெரியாத ஒருத்தர அதுக்கு எதிரா விழிப்புணர்வு கொடுக்க Drag பண்ணிட்டு வந்து இருக்கீங்க🥱
ஆறு மாசத்ததுல எழுத படிக்கக்கூட கத்துக்கணும் போலயே😂
கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்!
தவெக பெண் ஆதரவாளர்களே உங்கள் கணவர் இப்படி உங்களை , குழந்தைகளை விட்டு வப்பாட்டி கூட சுத்துறவனா இருந்தா ஏத்துப்பீங்களா ?
அப்புறம் எப்படி தலைவனை மட்டும் ?
சோத்துல உப்பு போட்டு திங்கிற பெண் அணில்கள் பதில் சொல்வாங்க!
ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் எத்தனை எத்தனை பொய்களை
சமூக வலைதளங்களின் வாயிலாக பரப்புகின்றன
தினமும் ஒரு பொய்
ஒரு மணி நேரத்திற்கு பொய்யான ஒரு தகவல்
இதுதான் ஆட்சியின் லட்சணமா @TVKPartyHQ
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக சேர்ந்த பட்டதாரி இளைஞனை கைது செய்த காவல் துறை
கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என கூறியதால் தவெக ஆதரவாளர் கூறியதில் போலீசார் அதிர்ச்சி
புதுவண்ணாரப்பேட்டை வ உ சி நகர் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில்
அந்த நபரின் வீட்டிற்கு சென்று பால்கனிக்கு அழைத்துச் சென்று இது என்ன செடி என்று கேட்டவுடன்
இது கஞ்சா செடி என போலீசாரிடம் ஒப்புக்கொண்டு அந்த நபர்
இதை வளர்ப்பதினால் என்ன தப்பு நான் சாமி கும்பிட தான் வளர்த்து வருகிறேன் நான் தினந்தோறும் இந்த செடிக்கு பூஜை செய்வேன் எனக் கூறியவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்
சட்டமன்றத் தேர்தலில்
தமிழக வெற்றி கழகத்திற்காக வேலை செய்ததாகவும் அதன் அடையாளமாக தனது வீட்டில் தவெக கட்சி கொடியை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
கஞ்சா செடி பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளாரா கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்