��ரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
@CMOTamilnadu
@TVKVijayHQ
செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா?
செய்தியாளர்களை சந்திக்கத்தான��� முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது.
உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள�� ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில
இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே!
அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும��� முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்க��் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறு���னம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை ��ிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews@CMOTamilnadu@TVKVijayHQ
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து @polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews ஆகிய சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள த��வல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த வாரம் புதிய தலைமுறை தற்போது இந்த சேனல்கள் என ஊடகங்களையே சந்திக்காத முதல்வர் @CMOTamilnadu அரசின், தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாகம் செயல்படுவது ஊடக தர்மத்திற்கு எதிரானதும், கருத்து சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போடும் செயலும் ஆகும். ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்களையும், அதே சமயத்தில் தவறுகளையும் சுட்டிக்காட்டி நடுநிலையோடு செயல்படும் ஊடகங்க��் மீதான தவெக அரசின் இது போன்ற செயல்கள் அற்பத்தனமானது. இனியும் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகி���து.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த ��ெய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
#SHOCKING | Tamil Nadu Elections: Allegations surface in Tiruppur (South) that DMK operatives are distributing printed vouchers with QR codes linked to UPI to voters.
Sources claim slips with voter IDs and serial numbers are handed out in the morning; verification teams visit later, make cash payments via UPI, and collect the slips back.
The method is described as ensuring direct transfers while maintaining traceability.
DMK candidate Dinesh Kumar, who resigned as Mayor, is contesting from the seat previously held by sitting DMK MLA Selvaraj.
Parallel concerns have been raised over illegal Bangladeshi and Rohingya settlements, along with arrests involving fake Aadhaar and voter IDs in the area.
Elections are scheduled for April 23.
RSS தலைவர் ஸ்ரீ குருஜி ஒரு அறிக்கையில் கூறினார்:
“கோவாவை விடுவிக்க இந்த நேரத்தை விட சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது. இது இந்தியாவின் சர்வதேச மதிப்பை உயர்த்தும். எப்போதும் எங்களை மிரட்டும் நாடுகளும் இதன் மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள்.” #சங்கயாத்ரா#संघयात्रा#Sanghyathra
கோவா சத்தியாகிரகத்தின் போது, நாகர் ஹவெலியை விநாயக் ராவ் தலைமையிலான 40-50 சங்கச் செயலாளர்களும், பிரபாகர் வித்தல் சேனாரி மற்றும் பிரபாகர் வைத்யா தலைமையிலான ஆசாத் கோமந்தக் தளம் உறுப்பினர்களும் போர்ச்சுகீசர்களிடமிருந்து விடுவித்தனர். #சங்கயாத்ரா#संघयात्रा#Sanghyathra
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி சரஸ்வதி ஆப்தே 'தாய்' தலைமையில் கோவா முக்தி அந்தோலனில் பங்கேற்றது. புனேவில் கூடியிருந்த அனைத்து சத்தியாக்கிரகி குழுக்களுக்கும் உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். #சங்கயாத்ரா#संघयात्रा#Sanghyathra
பெண்கள் உட்பட சுமார் 3000 தொழிலாளர்கள�� கொண்ட குழு ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் ஜெகந்நாத் ராவ் ஜோஷியுடன் கோவா சத்தியாக்கிரகத்திற்குச் சென்றது. கோவாவின் எல்லையை அடைந்ததும், போர்த்துகீசியர்கள் சத்தியாக்கிரகிகள் மீது தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தினர். #சங்கயாத்ரா
#Sanghyathra
ஜூன் 13, 1955 அன்று, கர்நாடகா��ைச் சேர்ந்த பாரதிய ஜன சங்கத் தலைவரும் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலருமான ஜெகந்நாத் ராவ் ஜோஷி கோவா சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார்.
#சங்கயாத்ரா #संघयात्रा
#Sanghyathra
📢 முக்கியமான செய்தி
முருக பக்தர்கள் மாநாடு
🗓 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
ஒன்றுபட்டு முருகனின் குரலை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்வோம்! 💫
#MurugaBakthargalManadu#MuruganManadu#Madurai