#1801_ஜம்புத்தீவுபிரகடனம்
ஆங்கிலேய படைத்தளபதி கர்னலின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் த���வு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டது
வாணியம்பாடி தொகுதியின் முன்னாள் admk அ��ைச்சர் நிலோபார் கபில் கட்சியில் இருந்து நீக்கம்..
மக்கள் நலனுக்காக ஒரு துளி அளவும் பாடுபடாதவர்..
காலம் தாழ்த்தி கட்சி தலைமையினால் எடுக்கப்பட்ட முடிவ���...
சரியான முடிவு.
"நடிகர் கார்த்தியுடன்" மக்களின் கோவிட் பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மதராஸ் மருத்துவ கல்லூரி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் "Dr. E.தேரணிராஜன்" அவர்கள் பதிலளிக்கிறார்.
@Karthi_Offl#Covid19Chennai#GCC#Chennai https://t.co/cgBFklL8zB
@CPBlr@BlrCityPolice Respected sir,
I am running oil mill in Bangalore. Its 8 km away from my house. Could you please guide me to reach my work place daily during this lockdown time?
உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அடிப்படை வாழ்வியல் தரத்தினை உயர்த்தும் மாபெரும் அரசியல் புரட்சிக்குப் பொருளா���ார வலு சேருங்கள்.
தங்களின் பங்களிப்பின் பற்றுச்சீட்டினையும் பகிர்ந்து வழிகாட்டுங்கள். நன்றி.
பங்களிக்க: https://t.co/MxTubDnd6X
#Donate4Change #NTK4TN