ஏமாற்றும் ஒருவனுக்கு கடன் கொடுத்து ஏமாந்த அனுபவத்தால்,
ஏமாற்ற நினைக்காத நண்பனுக்கு கடன் கொடுக்கவியலா கையறுநிலையில் இருக்கையில் குற்றவுணர்வுடன் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொள்கிறேன்
வருஷம் முழுக்க ஸ்கூல் போயிட்டு எப்படா ஒரு மாசம் லீவ் வரும்னு எதிர்பார்த்தா அது குழந்தைகள்
எப்படா இந்த ஒரு மாசம் போகும்
குழந்தைகளும் ஸ்கூல் போகும்னு எதிர்பார்த்தா அது தாய் தந்தையர்கள்...
✨💞நீ பேசும் மொழி அழகானது...
மழை துளி விழும் இசையைப் போல...
ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில்
மெல்ல பூக்கும் பூவாகிறது...
நீ பேசும் அந்த நொடிகளில்
தமிழே கூட காதலாகிறது...💞 💫
ஒருத்தன்கிட்ட என்ன என்ன குறை இருக்கோ அதை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டீட்டு இருந்தா அதை அவன் எப்படி நிறைவாக்கலாம்ன்னு யோசிச்சா, அடுத்த சில வருடங்களில் அவன் அதில் வெற்றி பெறலாம்…
#தன்நம்பிக்கை_பதிவு
எப்பவும் நமக்கு ஒரு எதிரி வேண்டும் அப்போ தான்
நாம சரியா எல்லாம் செஞ்சுட்டு இருக்கோமா தெரியும்.
தோழனை விட எதிரிதான்
நம்மை உற்று நோக்கி
நாம் செய்யும் சின்ன
தவறை கூட கண்டுபிடித்து
கொண்டிருப்பான்....