“717 கடைகள் மூடிய பின்னரும் வருமானம் எப்படி பெருகிச்சுன்னா, இந்த துறையில் உள்ள ஊழல்களை ஒழிச்சதால் வருமானம் பெருகிச்சு, இன்னும் பெருகும்” – அமைச்சர் @VigneshTvkCbe
போன வாரம் சஞ்சய்;
இந்த வாரம் அண்ணி!
இதுக்கு தான் சொல்றது அடுத்தவங்க குடும்ப பிரச்னைல மூக்க நுழைக்கக் கூடாதுன்னு!!
கொத்தூஸ் @arivalayam என்ன இப்படி ஆகிப்போச்சு! ப்ச்ச்ச்!!