ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்னாளில், அனைவரின் குடும்பத்திலும் அன்பும், வளமும் பெருகிடவும், அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
From connecting the nation through the Golden Quadrilateral to uniting diverse ideologies into a historic Rainbow Alliance, Bharat Ratna Thiru.Atal Bihari Vajpayee taught us the true art of governance.
He built bridges,both literal and political—to take India forward. Tributes to a true Statesman of Indian politics on his Jayanthi.
தங்க நாற்கர சாலைகள் மூலம் தேசத்தின் மூலை முடுக்குகளை இணைத்தவர்; மாறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளையும் கூட்டணியாக இணைத்து நிலையான ஆட்சியைத் தந்தவர்.
அரசியல் நாகரிகத்தின் அடையாளம், பாரத ரத்னா திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குவோம்.
#Vajpayee #TNCelebratesAtal100
Delighted to welcome my friend, President Putin to India. Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people.
@KremlinRussia_E
Rain will not stop cadres of @BJP4TamilNadu from raising their voice against this unjust Anti-Hindu DMK Govt.
@BJP4TamilNadu State Secretary Thiru @VinojBJP avl led a protest against the DMK Govt outside the DMK’s head office in Chennai today, demanding that the court order to light the Karthigai Deepam atop the Thiruparankundram hill be adhered to.
The DMK Govt may misuse power, but it cannot suppress the faith of our people. Our fight will continue until the court’s directives are upheld and devotees’ rights are restored.
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his visit to Coimbatore today to take part in the South India Natural Farming Summit.
#VanakkamModi
Today, participated in the State Youth Wing Startup Committee Inauguration Ceremony in Salem.
Congratulations to Mr. SJK.Karnan, Startup Cell Committee Member for excellently organizing this event.
In this event, Vice President of the BJP Youth Wing and Startup Cell Observer Thiru.@ThiruvenkadamH, State Convener of the Startup Cell Thiru.@ashok_kumar_07, Co-Convener Thiru. @cibi_cm and other office bearers were present.
இன்று சேலத்தில்இளைஞரணி மாநில Startup Committee தொடக்க விழாவில் பங்கேற்றேன்.
இந்த விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்த Startup Cell Committee உறுப்பினரான திரு.SJK கர்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த விழாவில், பா.ஜ.க இளைஞர் அணி துணைத் தலைவரும்,Startup Cell பார்வையாளருமான திரு. திருவேங்கடம், Startup Cell மாநில அமைப்பாளர் திரு. அசோக் குமார், இணை அமைப்பாளர் திரு. சிபி சக்கரவர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Deeply moved by the reverence with which the Sacred Relics of Lord Buddha from India have been received in Bhutan. This reflects the abiding spiritual bond between our people, a bond rooted in Lord Buddha’s message of peace and harmony.
#MyModiStory - இன்றைய பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுடன் 2012-ஆம் ஆண்டு அவர் குஜராத் முதல்வராக இருந்த போது அவர் இல்லத்தில் நான் நடத்திய ஒரு உரையாடலை ஆவணப்படுத்தி இருக்கிறது பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் @themodistory ! பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட இக்காணொளியை இன்று பிரதமர் அலுவலகம் அனுப்பி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
இரண்டாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவனாக ஒரு நாள் நான் திரு.நரேந்திர மோடி அவர்களுடன் அவரது இல்லத்தில் உரையாடிக் கொண்டு இருந்த போது "திரு.மோடி அவர்களே, தாங்கள் இவ்வளவு சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்களே, ஏன் பொது மேடைகளில் ஆங்கிலத்தில் பேசாமல், ஹிந்தியில் மட்டும் பேசுகிறீர்கள்?" என கேட்டேன்.
அதற்கான பதில் அவர் என்ன சொன்னார்? என்பதை இந்த #TheModiStory காணொளி ஆவணப்படுத்தியுள்ளது.
எங்கள் தலைவன் பெயரே எங்களுக்கு பெருமை !
எங்கள் தலைவனை விமர்சிப்பவர் கூட அவரை ஒருமுறை பார்த்துவிட முடியாதா என உள்ளுக்குள் ஏங்குவார்கள். அதுவே எங்கள் தலைவனின் அருமை !
உலகத்தின் சக்தி மிக்க தலைவன் @narendramodi அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐
தன்னலமற்ற உழைப்பாலும், தொலைநோக்குப் பார்வையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும், நம் விஸ்வகுரு, பாரத பிரதமர் திரு @narendramodi ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! 🎊🕉️🎊
இறைவன் அருளால் நீண்ட ஆயுள் நிறை, செல்வம், மெய்ஞானம் பெற்று நீடூடி வையகத்தில் வாழ எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்தனை செய்கிறேன் 🕉️🚩🇮🇳
#HappyBdayPMModi
#HappyBirthdayModiji