இவங்க ஒரு டைம் இல்ல ரெண்டு முறை திருட போயிருக்காங்க! 😳
தொடர்ந்து 4 நாள் போய்ட்டு வந்து வேவு பாத்திருக்காங்க.. எங்க லாம் doors windows இருக்குனு..
முதல் முறை ஒரு தடவ திருட முயற்சி பண்ணி கோட்ட விட்டுடாங்க ���டுத்த முறை நைட்டு 12 மணி போல அவன் பின்னாடி வழியா மேல் floor ku ஏறி window வழியா உள்ள போய் திருடிருக்கான்!
பின்ன அத அவன் அப்பா கிட்ட குடுத்து வெச்சிட்டு அப்றம் அத இவங்க ரெண்டு பேரும் ஒரு இடத்துல புதச்சி வெச்சிருக்காங்க..