அடுத்த 6 மாசம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெருந்துயர் வரப்போகிறது!
சேமியுங்கள்!
பணமே… உணவு பொருளோ…
Panic ஆக்கனும்னு சொல்லல…
தமிழ்நாட்டுக்கு வந்த சாபம் அப்டி…!
மத்தியிலயும் கோமாளி
மாநிலத்துலயும் கோமாளி…!
நாம தான் நம்மள பாத்துக்கணும்!
தாராபுரத்தில் 72 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வரும்போது, விசிலுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திக்க, நான் சூரியனுக்கு வாக்களிப்பேன் என்றார். எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் தன் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த அந்த இஸ்லாமிய பெண்மணிக்கு என் வாழ்த்துக்கள்....
இவர் போன்ற எண்ணற்ற சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய வாரிசுகளை கவர்ச்சி பிம்பத்திற்கு அடிபணியாமல் திராவிட கலாச்சாரத்தின் பண்பாட்டையும் அவர்களுக்கு உணவாக உணவூட்டுங்கள்...🖤❤️🙏
திரைப்பட ஹீரோ போல முதல்வர் விஜய் இருப்பார்னு நம்பி வாக்களித்தது உங்கள் தப்பு!! அடி விழ... விழ... கொஞ்சம் கொஞ்சமா தெளிவு வருது போல!!
அதிகாரத்திலிருக்கும் ஒரு ஹீரோவின் நிஜ முகத்தை... வில்லன் போன்ற முகத்தை பார்க்கத் தொடங்கியிருக்காங்க!! இன்னும் தாய்மாமன், அண்ணன்... தம்பின்னு வசனம் பேசறத நம்பிட்டு இருக்கவங்களுக்கும் இதே கதி தான்!! விஜய், தன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் செய்துவருவது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி!!

மாலை 4 மணி அளவில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாராபுரம் மதுராந்தகம் இரு தொகுதிகளிலும் திமுக வாக்குகள் முழுமையாக திமுகவிற்கு சென்று இருக்கிறது. அதிமுக வாக்குகள் முழுமையாக இரட்டை இலைக்கு செல்லவில்லை என்ற செய்திகளும் கிடைத்திருக்கிறது, கடந்த தேர்தலை விட இடைத்தேர்தலில் தாராபுரத்தில் 7.5% வாக்குகள் குறைந்திருப்பது இரட்டை இலைக்கு வாக்களிக்கும் வாக்குகள் போல் தெரிகிறது. எனவே முழு வாக்குப்பதிவு முடிவடையும்போது யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை தீர்மானித்து விடலாம்.
ஆட்சிக்கு வரதுக்கு முன்னால, நான் அரைகுறையா செய்ய மாட்டேன், சொன்னா முழுசா செய்வேன்னு டயலாக் பேசிட்டு, சொன்னதுல ஒரே ஒரு திட்டத்தை கூட முழுசா செயல்படுத்துவதற்கு, வக்கு இல்லாதவராக இந்த முதலமைச்சர் இருக்கிறார்.
#TVKFails